Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு ....  (Read 18344 times)

Offline gab

நண்பர்கள் கவனத்திற்கு ....

இங்கே வரலாற்று பதிவுகளை நீங்கள் மேற்க்கொள்ளலாம்.
உலக  வரலாறு,பிரபலமான தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு அன்றி தேசம்,உலகம் ,விஞ்ஞான கண்டு பிடிப்புகள்,சாதனையாளர் சமந்தமான வரலாற்று பொக்கிசங்களை இங்கே பதிவு செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ....
« Last Edit: January 03, 2012, 03:39:33 AM by gab »