Author Topic: ~ ரகசியத்தை காப்பவர்கள் ஆண்களா?பெண்களா? ~  (Read 10799 times)
Online MysteRy
ரகசியத்தை காப்பவர்கள் ஆண்களா?பெண்களா?
Ragasiyathai Kaapavargal Aangala?Pengalaa?
Offline SHaBu
kandipa ragasiyathai kaapavargal pengal than......
Online MysteRy
Apdingra Shabu  ;) ;)
K rightuu  8) 8)
Danks ba ur opinionku  ;) ;)
Offline Maran
உனது ரகசியமே உனது சொத்து என்பது பழமொழி
நான் உறுதியாக சொல்கிறேன் ரகசியத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் ஆண்கள்தான்  மனவலிமை கொண்டவர்கள். இன்னும்கூட மக்கள் மத்தியில் பரவலாக உள்ள கருத்து பெண்களிடம் ஒரு செய்தியை சொன்னால் அது ஊருக்கே சொன்னமாதிரி என்று சொல்லுவார்கள். யாரிடமாவது, தன்நெருங்கிய நண்பரிடமாவது சொல்லிவிடுவார்கள்.
குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.
ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும். உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.
சில ஆண்களும், பெண்களும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.
ரகசியத்தை காப்பவர்கள் ஆண்கள்தான்!
Online MysteRy
Nandri Maran  :) :)
Agree wid u  :) :)
« Last Edit: April 14, 2016, 08:22:11 PM by MysteRy »
Offline Nick Siva
Ragashiyathai kapathu pengal dhaan aanal oomai vedathil ragashiyathai maraithu adhai theriya vendiya  thakka tharunam kuda avargal theriya vaipathu illai
Online MysteRy
Nandrigal nickuu unga opinionku  :) :)
Offline BreeZe
Banthuthennnnnnnnn....  ;D
helo ragasiyatha kapaturate NAAN ile NEINGALUM ILE... :D ragasiyatha kapathurate ragasiyatha terinjavanga than athavathe antha ragasiyathuke sonthakaranga :D
Shabu : pengala apo ok shabu unga kite ethuna ragasiam iruntha enkite sollunga :D apo terium naan yepadi unga ragasiyatha kapaturene :D
copyright by :
BreeZe
Online MysteRy
Banthuthennnnnnnnn....  ;D
helo ragasiyatha kapaturate NAAN ile NEINGALUM ILE... :D ragasiyatha kapathurate ragasiyatha terinjavanga than athavathe antha ragasiyathuke sonthakaranga :D
copyright by :
BreeZe
Offline BreeZe
[size=1alea sis
k
ipo yen repeatu??? :D correcta thaneyy sonen so eu gift kodunga
Copyright by
BreeZe
[/color]2pt][/size][/font]
Online MysteRy
zaafiRa tHe qUeEN
  • Guest
 :) :) :) :)
நல்ல கேள்வி ....ரகசியத்தைக் காப்பவர்கள் இருவரும்
இல்லை ....ஒரு விஷியத்தை யாருக்கும் தெரியாமல்
வைத்திருப்பது அவர் அவர் மனதினை பொறுத்தது ....
இந்திரலோக ரகசியமாவே இருந்தாலும் ....நீண்டநாள்
 காப்பது சிரமம்தான் ....முயற்சித்தால் காக்கலாம் ....!!!
 நன்றி !!!!
[/u]
... ZaafiRa ...
[/s]
Offline Maran
பெண் காது.
சிறுவயதில் இருந்தே சம்பவங்கள், சுவாரஸ்யங்கள், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உரையாடல் என வாயின் எண்ணற்ற சொல் வெளிப்பாடுகளை அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி, மகள்… என ஏதாவது ஒரு பெண்ணின் காதுகளுக்குக் கடத்துவதில்தானே விருப்பமாக இருக்கிறோம். நிச்சயம் வெளியேறும் எனத் தெரிந்தும் பெண் காதுகளிடம் தானே ரகசியயங்களையும் பரிமாறிக் கொள்கிறோம்.
அதனால்தானோ என்னவோ… பெண்ணின் காதுக்கு மட்டுமே அவ்வளவு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள். தோடு, தொங்கட்டான், திருகு, முதுமையில் சமணர்ளைப் போல் தொங்கு காது வளர்த்து தண்டட்டி, பாப்படம், காது உச்சியில் கோபுரம் என அணியும் பூடி.. வேறு எந்த நுண்உறுப்புக்கும் இவ்வளவு அணிகலன்கள் இல்லையே. வறுமையின் உச்சத்தில் இருக்கும்போதுகூட பெண் காதிடம்தானே கழற்றித் தரச்சொல்லிக் கேட்கிறோம்.
ஆதாரம்: பெண் காது – நரன் – சிறுகதை – விகடன் தடம் – இதழ் - பக்கம் ; 87.
Online MysteRy