Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு (READ THIS before you proceed )  (Read 17019 times)

Offline Global Angel

புதிதாக  விளையாட்டு ஒன்றை ஆரம்பிக்கும்  நண்பர்களுக்கு ... ஒரு விளையாட்டை ஆரம்பிக்குமுதல் அதற்கான விளக்கம் விதிகள் என்பவற்றை பதிவு செய்து எமக்கு அனுப்பி வைக்கவும் ... அந்த விளையாட்டின் விதிமுறைகள்  சரியான பட்சத்தில் அந்த விளையாட்டு அனுமதிக்கபட்டு நீங்கள் அதை பதிவு செய்யலாம் ...(சில கருத்து முரண்பாட்டை தவிர்பதற்காக  )

ஒரே நேரத்தில் 5 விளையாட்டுகள் அனுமதிக்க படும். இது உங்கள் இலகு தன்மைக்காகவும் ... சிறந்த போட்டிக்கும் உதவும் ...