Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« previous
next »
Print
Pages: [
1
]
2
3
...
19
Go Down
Author
Topic: English - Tamil Dictionary ( பொது சொற்கள் ) (Read 33474 times)
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
on:
January 03, 2012, 06:15:45 AM »
நாம் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்துகிறோம். தமிழ் நம் தாய் மொழியாக இருந்தும் நமக்கு பல ஆங்கில சொற்களுக்கு தமிழில் தெரியவில்லை. இங்கு ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை பதிவிடுவோம்
«
Last Edit: January 04, 2012, 03:32:36 AM by Remo
»
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil
«
Reply #1 on:
January 03, 2012, 06:18:53 AM »
ABACUS
- மணிச்சட்டம்
ABBREVIATION
- குறுக்கம்
ABDUCTION
- ஆட்கடத்தல்
ABROAD
- வெளிநாடு
ACCESSORY
- துணைக்கருவி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil
«
Reply #2 on:
January 03, 2012, 06:20:23 AM »
ACCOUNTANT
- கணக்கர்
ACORUS
- வசம்பு
ACQUISITION
- கையகப்படுத்தல்
ACRE
- இணையேர்
ACROBAT, ACROBATICS
- கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #3 on:
January 03, 2012, 06:24:52 AM »
ACT (OF LAW)
- கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்
ACTINIUM
- நீலகம்
ACTIVITY
- செய்கைப்பாடு
ADAM'S APPLE
- கண்டம்
ADAPTATION (DRAMA, MUSIC ETC)
- தழுவல்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #4 on:
January 03, 2012, 06:26:09 AM »
ADHESION
- ஒட்டுப்பண்பு
ADHESIVE
- பசைமம்
ADRENAL GLAND, ADRENALINE
- அண்ணீரகம், அண்ணீர்
ADVANCE (MONEY)
- முன்பணம், உளவாடம்
AERIAL (ANTENNA)
- வானலை வாங்கி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #5 on:
January 03, 2012, 06:27:57 AM »
AEROBRIDGE
- விமானப் பாலம், வான்பாலம்
AEROGRAMME
- வான்மடல்
AEROPLANE
- விமானம், பறனை
AEROSOL
- சொட்டூதி
AGENT
- முகவர்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #6 on:
January 03, 2012, 06:29:11 AM »
AGENCY
- முகமையகம்
AGRICULTURAL TRACT
- பானல்
AGRICULTURE
- கமம், விவசாயம், வேளாண்மை
AIDS (ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME)
- வேட்டைநோய், உடற்தேய்வு நோய்
AILERON
- இரக்கைத் துடுப்பு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #7 on:
January 03, 2012, 06:30:22 AM »
AIR
- காற்று
AIR BAG
- (காப்புக்) காற்றுப்பை
AIR-CONDITIONER
- குளிரூட்டி, குளிர்சாதனம், பனிக்காற்றுப்பெட்டி
AIR-COOLER
- காற்றுப் பெட்டி
AIR FRESHENER
- காற்றினிமைத் திவலை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #8 on:
January 03, 2012, 06:31:35 AM »
AIR MAIL
- வானஞ்சல்
AIR POCKET
- காற்று வெற்றிடம்
AIRCRAFT
- வானூர்தி
AIRCRAFT CARRIER
- விமானம் தாங்கி கப்பல்
AIRHOSTESS
- விமானப்பணிப்பெண்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #9 on:
January 03, 2012, 06:33:00 AM »
AIRLINE
- வான்வழி
AIRLINER
- முறைவழி விமானம், முறைவழி வானுர்தி
AIRPORT
- பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE
- வானெல்லை
AIRWORTHINESS
- பறத்தகுதி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #10 on:
January 03, 2012, 06:34:16 AM »
AIRWORTHY
- பறத்தகுதியுள்ள
ALARM, ALARM CLOCK
- அலறி, அலறிக் கடிகாரம்
ALARM CHAIN (IN TRAIN)
- அபாயச் சங்கிலி
ALBINO, ALBINISM
- பாண்டு, பாண்டுமை
ALBUM
- செருகேடு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #11 on:
January 03, 2012, 06:37:21 AM »
ALBUMIN
- வெண்புரதம்
ALBURNUM
- மென்மரம்
ALCHEMIST, ALCHEMY
- இரசவாதி, இரசவாதம்
ALCOHOL
- சாராயம்
ALFALFA
- குதிரை மசால்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #12 on:
January 03, 2012, 06:38:17 AM »
ALGAE
- நீர்ப்பாசி
ALIGN, ALIGNMENT
- சீரமை, சீரமைவு
ALLERGEN, ALLERGY
- ஒவ்வான், ஒவ்வாமை
ALLIGATOR
- ஆட்பிடியன்
ALLOY
- உலோகக் கலவை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #13 on:
January 03, 2012, 06:39:15 AM »
ALMOND -
பாதாம்
ALUM
- படிகாரம்
ALUMINIUM
- அளமியம்
AMATEUR
- அமர்த்தர்
AMBULANCE
- திரிவூர்தி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #14 on:
January 03, 2012, 06:40:33 AM »
AMERICIUM
- அமரகம்
AMMONIA
- நவச்சாரியம்
AMMONIUM CHLORIDE
- நவச்சார வாயு/வளி
AMPLITUDE MODULATION (AM) / MEDIUM WAVE (MW)
- மதியலை
ANACONDA -
ஆனைக்கொன்றான், யானைக்கொன்றான்
Logged
Print
Pages: [
1
]
2
3
...
19
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary ( பொது சொற்கள் )