« on: July 10, 2011, 10:54:25 PM »
அன்புள்ள வாசகர்களுக்கு ... உங்கள் பதிவுகளையும் தேடல்களையும் இலகுவாக்குமுகமாக A - Z என வகைப் படுத்தப் பட்டுள்ளது உதாரணமாக
A = அம்மா அம்மா எனும் ஆருயிரே ....
c = சின்ன சின்ன ரோஜா பூவே ...
உங்கள் பதிவுகளையும் இதன் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..
இவ்வாறு உங்கள் பதிவுகள் வகைப்படுத்தப் பட்டால் இது உங்கள் பதிவுகளையும் தேடல்களையும் இலகுவாக்கும் என நம்புகின்றோம் .பாவனையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் ... தயவு செய்து நீங்கள் உங்கள் பாடல் பதிவுகளை இடுவதற்கு முன்னர் அந்த பாடல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பதிவு செய்யப்படாத பாடலை பதிவு செயுங்கள் ...ஒவொரு பதிவின் ஆரம்பத்திலும் அந்த எழுத்தை முதலாக கொண்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடல்வரிகளின் விபரம் கொடுக்கபட்டுள்ளது அதை கவனத்தில் கொண்டு பதிவுகளை மேற்கொள்வது உங்கள் பதிவுகளை தேடல்களை இன்னும் இலகு படுத்தும் ....உதாரணமாக கீழே கொடுக்கபட்ட link ஐ click செய்தலால் அங்கே முதலாவது பதிவில் c வரிசையில் பதிவு செய்யப்பட்ட பாடல் விபரம் இருக்கும்...அதில் பதிவான பாடல்களை தவிர்த்து மேலதிகமான பாடல்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம் ...http://www.friendstamilchat.com/forum/index.php?topic=24.15
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டால் அந்த பாடல் அறிவிப்பின்றி அகற்றப்படும் ...
« Last Edit: July 12, 2011, 02:10:51 PM by Global Angel »

Logged