Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு ...  (Read 17872 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 531
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்கள் கவனத்திற்கு ...

இங்கு வேலை வாய்ப்பு சம்பந்தமான டிப்ஸ் ,, மற்றும்இணையதள முகவரிகளை உரிய  விளக்கத்தோடு குறிப்பிடலாம் நீங்கள் தர கூடிய உண்மையான & சரியான தகவல்கள் மட்டுமே மற்றவர்க்கு பேருதவியாக இருக்கும்என்பதை கருத்தில்கொண்டு,நட்பை நாடி வரும் தமிழ் உறவுகளுக்கு வேலைவாய்ப்புக்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க இந்த பகுதி உதவியாக அமையும் நோக்கில் உங்கள் பதிவுகள் அமையவேண்டும்.
« Last Edit: January 10, 2012, 05:48:57 AM by gab »