சும்மா சகோ வணக்கம்
பெயர் தெரிந்ததா மனிமேகலை என
பயணம் பெங்களூருக்கு என்றதும்
ஏழரை முடிந்தது என்று
நினைத்திருப்பாளோ
சரி பயணம் போனப்போ
மாமா வந்தாரா மணியுடன்
இல்லை மைத்துணர்களாயினும்
மணிமேகலை தங்களுடன்
தனியேதான் வந்திருந்தால்
பொருளாதாரம் குறைப்பட்டதோ
இல்லை
பாதகனுடன் இடமாற்றமென
வீடு அறிந்தால் வேலைக்கு உலையென.....
அல்லது கூட வருபவரை பற்றி உள்ளத்தின்
ஓரத்தில் ஏதேனும்.....
தெரிந்து கொள்ள ஆவல்
வாழ்த்துக்கள் நன்றி