இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி Mrs.Blazing Beauty
இன்று பிறந்தநாள் காணும் தங்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.
வாழிய வளமுடன்...
கனியின் சுவையாய்....
தமிழின் இனிமையாய்...
தென்றலின் குளுமையாய்...
முழு நிலவின் ஒளியாய்...
வாழ்வில் என்றும் மகிழ்வாய்...
நீடு வாழ்க...
நீங்காப் புகழுடன்!!
எழுச்சிமிகு எழுத்துக்களோடும் என்றும் மலர்ந்த மகிழ்நிறை முகத்தோடும் அன்பின் உறவுகளோடும் ஆரோக்கிய வாழ்வோடும் நீடூழி வாழ அன்பான வாழ்த்துக்கள் தோழி.