Author Topic: பொருள் சொல்ல வா  (Read 89563 times)

Offline shaM

பொருள் சொல்ல வா
« on: March 05, 2012, 06:25:47 PM »
நண்பர்களுக்கு ....


உங்கள் அறிவுத்திறனை நீங்களே பரிசீலித்து கொள்ள ஒரு விளையாட்டு .....பொருள் சொல்ல வா ....


இந்த விளையாட்டு ஒரு நண்பரால் தமிழ்  ....அல்லது ஆங்கில வார்த்தை கொடுக்கப்படும் அதற்கு அடுத்து வரும் நண்பர் தமிழ் கொடுகப்படிருந்தால் ஆங்கிலத்திலும் ... ஆங்கிலத்தில் கொடுகப்படிருந்தால் தமிழிலும் அர்த்தம் சொல்ல வேண்டும் ... உதாரணமாக chat  என்று கொடுக்க பட்டிருந்தால் அதற்கு அரட்டை என்றும்  அரட்டை என்று கொடுக்கப் பட்டிருந்தால் chat  என்றும் பொருள் தர வேண்டும் ... தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவும் .... பொருள் சொல்ல முடியாத வார்த்தைகளை தவிர்த்து கொள்ளவும் ... உதாரணமாக....apple orange


முக்கியமாக பதில் அளிக்கும் நண்பர் அடுத்து வரும் நண்பருக்கு வார்த்தையை விட்டு செல்ல வேண்டும் ...
« Last Edit: March 05, 2012, 06:50:52 PM by Global Angel »

Offline Global Angel

Re: பொருள் சொல்லவா
« Reply #1 on: March 05, 2012, 06:28:10 PM »
Hurt=?
                    

Offline shaM

Re: பொருள் சொல்ல வா
« Reply #2 on: March 05, 2012, 06:35:34 PM »
Hurt =  மன வேதனை

 Admin

Offline Jawa

Re: பொருள் சொல்ல வா
« Reply #3 on: March 05, 2012, 06:43:36 PM »
Admin=முதன்மை அதிகாரி


Attachments
« Last Edit: March 05, 2012, 06:51:45 PM by Jawa »

Offline Global Angel

Re: பொருள் சொல்ல வா
« Reply #4 on: March 05, 2012, 06:55:22 PM »
attachments - இணைப்பு

கலை
                    

Offline gab

Re: பொருள் சொல்ல வா
« Reply #5 on: March 05, 2012, 06:58:20 PM »
கலை = Art


vivid = ?

Offline Global Angel

Re: பொருள் சொல்ல வா
« Reply #6 on: March 05, 2012, 07:01:01 PM »
vivid = உயிர்ப்புள்ள

இதயபூர்வமான =?
« Last Edit: March 05, 2012, 07:15:15 PM by Global Angel »
                    

Offline Jawa

Re: பொருள் சொல்ல வா
« Reply #7 on: March 05, 2012, 07:11:55 PM »
இதயபூர்வமான=warmhearted,wholehearted

Shift

Offline Global Angel

Re: பொருள் சொல்ல வா
« Reply #8 on: March 05, 2012, 07:18:08 PM »
Shift = மாற்று

Abandonments=?
                    

Offline Jawa

Re: பொருள் சொல்ல வா
« Reply #9 on: March 05, 2012, 07:25:38 PM »
Abandonments=௮ழித்தல்

Mettallurgy

Offline MysteRy

Re: பொருள் சொல்ல வா
« Reply #10 on: March 05, 2012, 07:28:58 PM »





;D ;D I'm just give a try , I dun knoe whether correct or not  ;D ;D


Mettallurgy = தாதுக்களிலிருந்து உலோகங்களை தயாரித்து வேலை செய்யும் கலை 

Neurology = ? 
« Last Edit: March 06, 2012, 08:46:31 AM by MysteRy »

Offline Global Angel

Re: பொருள் சொல்ல வா
« Reply #11 on: March 05, 2012, 07:34:05 PM »
•Neurology  =நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் ஆய்வு

ஆசிரமம்=?
                    

Offline Jawa

Re: பொருள் சொல்ல வா
« Reply #12 on: March 05, 2012, 07:38:54 PM »
ஆசிரமம்=abbey

Composition
« Last Edit: March 05, 2012, 07:45:03 PM by Jawa »

Offline Sree

Re: பொருள் சொல்ல வா
« Reply #13 on: March 05, 2012, 07:45:59 PM »
Composition - கட்டுரை

Scheme

Offline Global Angel

Re: பொருள் சொல்ல வா
« Reply #14 on: March 05, 2012, 07:47:51 PM »
•Scheme- யோசனை

Abrogation=?