இன்று
இந்த பூமிக்கு தேவதை வந்த நாள்
இவள்
இனிமையானவள்
இயல்பானவள்
இலக்கணம் உள்ளவள் ஆனால் தலைக்கனம்
இல்லாதவள்
இயற்கையை நேசிப்பவள்-உதவி என்றால்
இல்லை என சொல்லாதவள்
இயல்பிலேயே
இனிமையான குரல் உடையவள்
இரவில்
இவள் குரல் கேட்டால் ஓவியம் கூட உயிராகிறதே
இளவட்டம் இவள் வசம்
இனிப்பு தான் பிடிக்காதவரும் உண்டோ
இவள் பெயர் "ஸ்வீட்டி"
என்றும் மகிழ்வுடன் பல பல ஆண்டுகள்
எங்களை தங்கள் குரல் மூலம் மகிழ்விக்க வேண்டும்
இன்று இந்த ஸ்வீட்டிக்கு இனிப்பான நாள்
ftc நண்பர்களுடன் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்
ஹாப்பி ஹாப்பி என்றும் இன்று போல ஹாப்பி ஹாப்பி
[highlight-text]HAPPY BIRTHDAY SWEETIE[/highlight-text]
[/size][/color]