Author Topic: குறைவான விலையில் சிறந்த நகைகள்  (Read 4644 times)

Offline regime

குறைவான விலையில் சிறந்த நகைகள்..!

தற்போது பெரும்பாலும் ஜிங்க் (Zinc) என்னும் உலோகம் சேர்த்து தங்க நகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஷோரூம்களில் விற்கப்படும் கைவினை நகைகளை வாங்குவதில் பொதுமக்களுக்கு எப்போதும் ஒரு பின்னடைவு உண்டு, அதுவே அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதார விலை!

தற்போது இந்த நிலையை மாற்றி, மக்களுக்கு உற்பத்தி விலையில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது 'பிரில்லியன்ட் கட்' நிறுவனம். இந்த நிறுவனம் நகைகளை தாங்களாகவே மெஷின்களை வைத்து உற்பத்தி செய்து வருகிறது. இவர்களின் நகைகள் மெஷின்களால் உருவாக்கப்படுவதால் 36% வரை சேதாரம் குறைக்கப்படுகிறது. இது மற்ற தங்க நகைகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. இதனால் லட்சக்கணக்கில் நகை வாங்குபவர்கள் பல ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

கைவினை நகைகளை காட்டிலும் 50% லேசானதாகவும், வலிமையானதாகும் பிரில்லியன்ட் கட் நகைகள் உள்ளன. தவிர, ரத்தின கற்களை நேர்த்தியாக கையாளுவதால், அதற்கு 41% வரை அவர்களால் சலுகை தர முடிகிறது. பிரில்லியன்ட் கட்டில் மக்கள் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை அந்த நகை பலமுறை திருத்தம் செய்யப்படும். மெஷின்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும், தங்கம் முழுமையடைவதில் எந்த குறையும் இருக்காது. இதனால் மன திருப்தியுடன் தங்க நகைகளை வாங்கமுடிகிறது. மேலும், பழைய நகைகளை வாங்கும்போது, அன்றைய விலைக்கே பிரில்லியன்ட் கட் பெற்றுக் கொள்வதால், மக்கள் கூடுதலாக சேமிக்கலாம்.

Offline SweeTie

பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றி.   மூன்று  diamond necklace  வாங்கலாம் னு  இருக்கேன்.