I have no words to thank each one of you. I am grateful to FTC team and my dear friends. Never I have celebarated my birthday this way. This day will remain special and close to my heart always. Thank you for making this day memorable for me.
Though I have had something to portray, Its FTC which helped me to express and pen down my thoughts on various areas and obviously it's you friends, who are my motivating factors, without you I wouldn't be doing this. FTC paved me the platform for my thoughts and it is rendering me each and every day.
I feel very blessed to have each and every one of you as my friends.All of your wishes and blessings mean a lot to me!
உங்களில் ஒருத்தியாக என்னை ஏற்றுக் கொண்டதற்கு இந்த பிறந்தநாளை தவிர சிறந்த சான்றொன்றும் தேவையில்லை. இதே அன்பு எல்லாரிடமும் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, இதுவரை யாரிடமேனும் சரியாக பதிலளிக்கவில்லை அல்லது மனது வருந்தும்படி எப்பொழுதேனும் பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
உண்மையிலுமே இந்த நாளை இத்தனை பேரழகாக மாற்றிய உங்கள் அனைவருக்க்ம் அன்பின்பால் நான் கடமைப்பட்டுள்ளேன். இத்தகைய பேரன்பிற்கு ஈடாக கொடுக்க இந்த உலகில் எதுவுமே இல்லை. அன்பைத் தவிர.
பேரன்பும், நன்றிகளும்
- ChikU