Author Topic: !!! மிளகாய் வகைகளை தெரிந்துகொள்வோம் !!!  (Read 4811 times)

Online Evil

மிளகாய்ன்னா நமக்கு தெரிஞ்சதுலாம்.

 
பச்சை மிளகாய், காய்ஞ்ச மிளகாய், சன்ன மிளகாய், குடை மிளகாய் தான் மிளகாய்ல ஏகப்பட்ட வகைகள் இருக்கு

குடை மிளகாய்
பிமென்டோ மிளகாய்
ரெல்லானோ மிளகாய்
இனிப்பு பனானா மிளகாய்
பொப்பிலானோ/ஆன்சோ மிளகாய்
பெர்முடா கார மிளகாய்
ஆர்டேகா மிளகாய்
பப்பிரிகா மிளகாய்
கார பனானா மிளகாய்
ரோகோடில்லோ மிளகாய்
அலபீனோ மிளகாய்
கயன் மிளகாய்
டபாஸ்கோ மிளகாய்
செர்ரானோ மிளகாய்
சில்டிபின் மிளகாய்
ஆபெர்னரோ மிளகாய்
ரொகோடோ மிளகாய்
தாய்லாந்து மிளகாய்

இந்திய வகைகள்

சன்னம் மிளகாய்
LC 334 மிளகாய்
படகி மிளகாய்
அதிசய கார மிளகாய்
ஜூவலா மிளகாய்




உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால