« on: July 28, 2020, 02:20:55 PM »
வணக்கம், 
நான் உங்கள் நண்பன் சதீஷ் , எனக்கு சொந்த ஊர் திருவாரூர் பக்கம்
இப்ப நான் குவைத் இல் இருக்குறேன் , வேலை செய்கிறேன்
என்னை பத்தி சொல்ல பெரியதா ஒன்னும் இல்லை
நான் ஜனவரி ல இருந்து chat வரேன்
இங்க நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள் ,
ஒருவரிடம் பழகி விட்டால் உண்மையாக இருப்பேன்,
நான் அதிகம் பொய் சொல்ல மாட்டேன், புடிக்காது
எனக்கு தெரிஞ்சி நான் யாருக்கும் கெட்டது செஞ்சது இல்லை .
நான் இங்கு தனியாக இருப்பதால் , இங்க வந்தால் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம் கிடைக்கும் .
எல்லாரிடமும் பேசியது இல்லை, ஆனால் பேசியவர்களிடம் உண்மையாக இருக்கேன்.
வேற என்ன சொல்ல தெரியல , என்னையும் உங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளுங்க
நன்றி .
அன்புடன் சதீஷ்
[/color][/b]
« Last Edit: July 30, 2020, 02:19:58 PM by Satheesh »

Logged