திரைப்படம்: Gypsy
பாடல் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
Gypsi திரைப்படத்துல எல்லா பாடலுமே ரொம்ப supera இருக்கும்,மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் கேட்கும்போது என்னையும் அறியாமல் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை கொடுக்குது, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலில் classical mixing la அருமையா பன்னிருக்காரு,
சமீபத்துல enjoy yenjaami பாடல் கேட்டத்துலேந்து பாடகி Dhee அவர்களை ரொம்ப பிடிச்சி போச்சி, இந்த பாடல் la கூட ரொம்ப இனிமையயா பாடிருக்காங்க அதுனால இந்த பாடலை Dhee fans எல்லாருக்காகவும் மற்றும் Ftc தோழர் தோழிகள் எல்லாருக்காகவும் dedicate பண்றேன்..
நன்றிகள் RJ மற்றும் DJ வாழ்த்துக்கள்...