Author Topic: Introduce my self  (Read 6550 times)

Offline SaiMithran

Introduce my self
« on: July 04, 2021, 06:22:52 AM »
 :)Hai all dear friends
      I am prathapsaimithran ellarum enna sai and director nu kupduvanga ha... Ha....intha tamil chat room kum and FTC forum kum nan new user ana nan vantha ella friends um enna apudi new user mathiri pakkala nanum athigama kadu, malaigal irukura place athuikama suthikettu irupen epovum Happy man than nan 5 movie la assistant Director work panni irukan but inga yarukettaium atha pathi athigama peasunathu illa i very like it ftc team enaku rompa pudicha person irukaga summa thuru thurunu iruppaga yarunu sollalam but irukattum avaga en Betsy so avaga mattum illama ipo naraiya cute friends um kadachi irukaga Nan future la oru nall filmmaker varuvenu nampiga iruku Nan athigama chat pandrathu illa athu ftc la ulla friends kala kettalea thearium am silent boy and sai
Ellarum chat la sanda podu kettu irupanga nan atha oru orama ninnu vedikka pakkama nanum mingal agi thittu vangittu varuven😄😄😄rompa kovam padravanga yashk anna but nall person, apm Rocky, kaviya, moana, tinu, mercy, jazz, kuzliy, rayan, ipudi sollikettea pogalam nama ftc nanpargala....pathi ❤❤

Offline எஸ்கே

Re: Introduce my self
« Reply #1 on: July 04, 2021, 09:18:46 AM »
  W E L C O M E  T O  F O R E M 
 S A I  M I T H R A N






நல்ல அறிமுகம் FTC யின் பொது மன்றத்திற்கு உங்களை வருக வருக என அழைக்கும் உங்கள் சகோதரன் YesKay 🤗




தங்களது சினிமா பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...👏
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்....👍
மேலும் தங்களது படைப்பை எதிர் பார்க்கிறேன்..🤗
இந்த YesKay கோவக்காரான் ஆனால் மிக பாசக்காரன், கண்ணாடி போன்றவன் அனைவரின் குணத்தை பிரதிபலிப்பவன்..


கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்
🤗


யார் அந்த துறு துறு Bestie 🤔🤔🤔
« Last Edit: July 04, 2021, 02:08:54 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline SaiMithran

Re: Introduce my self
« Reply #2 on: July 04, 2021, 07:28:03 PM »
நன்றி நண்பா உண்மை தான் நண்பா கோவம் இருக்கும் இடத்தில் அன்பும் குணமும் இருக்கும் ❤🌹👍👬

Online MysteRy

Re: Introduce my self
« Reply #3 on: July 04, 2021, 09:48:23 PM »