Author Topic: Kumarzzz3's "TheTubetainment"  (Read 5014 times)

Offline Ninja

Kumarzzz3's "TheTubetainment"
« on: August 27, 2021, 11:38:05 AM »
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். The Tubetainment அப்படிங்கிற இணையதளம் நம்ம நண்பர் Kumarzzz3யோட இணையதளம். இந்த தளத்துல எளிதாக தமிழ் எழுத்துக்கள் எழுதி பழக வீடியோவோட சொல்லித் தராங்க. நம்ம வீட்டுல இருக்க குழந்தைகளுக்கோ இல்ல தமிழ் எழுத படிக்க தெரியாத நண்பர்களுக்கோ இந்த தளம் கண்டிப்பா ரொம்பவே உதவியா இருக்கும்.

இந்த இணையத்தளத்தோட உரலிக்கு கூகுளின் உதவியை நாடவும்

இது முற்றிலும் இலவசமாக, சேவை நோக்கத்துல வழங்கப்படுகிறது.

நண்பர்கள் எல்லாரும் உங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த தளத்தை பற்றி பகிர்ந்துக்கோங்க

நன்றி
« Last Edit: September 03, 2021, 10:57:53 AM by Ninja »

Offline எஸ்கே

Re: Kumarzzz3's "TheTubetainment" - https://www.thetubetainment.com/
« Reply #1 on: August 27, 2021, 12:07:51 PM »

நல்ல அருமையான தகவல் 👏
தமிழின் பெருமை பேசுவோம் 🤗
மிக்க நன்றி Dude Ninja 🙏
Semma Kumarzzz3  Machi
👏



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்