Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
நகைச்சுவை - Jokes
»
தினம் ஒரு நகைச்சுவை
« previous
next »
Print
Pages:
1
[
2
]
3
4
...
7
Go Down
Author
Topic: தினம் ஒரு நகைச்சுவை (Read 19423 times)
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 16
«
Reply #15 on:
September 13, 2021, 08:08:24 AM »
பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
Logged
(4 people liked this)
(4 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 17
«
Reply #16 on:
September 14, 2021, 05:44:42 PM »
கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.
«
Last Edit: September 14, 2021, 05:45:23 PM by எஸ்கே
»
Logged
(4 people liked this)
(4 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 18
«
Reply #17 on:
September 17, 2021, 01:01:36 PM »
பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.
«
Last Edit: September 17, 2021, 01:02:08 PM by எஸ்கே
»
Logged
(4 people liked this)
(4 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 19
«
Reply #18 on:
September 18, 2021, 01:10:07 PM »
நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?
ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க😄😅
«
Last Edit: September 18, 2021, 01:11:34 PM by எஸ்கே
»
Logged
(4 people liked this)
(4 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 20
«
Reply #19 on:
September 19, 2021, 08:38:09 AM »
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 21
«
Reply #20 on:
September 20, 2021, 08:47:37 AM »
வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. .
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 22
«
Reply #21 on:
September 21, 2021, 08:55:28 AM »
ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 23
«
Reply #22 on:
September 22, 2021, 09:18:25 AM »
தொண்டர் 1 : என்ன .. .. உங்க தலைவர் சென்னைக்கு வந்தா பேசவே மாட்டேங்கிறாரு .. .. ?
தொண்டர் 2 : நான்தான் சொன்னேனே அவருக்கு டெல்லிலதான் வாய்ஸ் அதிகம்னு 😃 ..
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 24
«
Reply #23 on:
September 23, 2021, 08:39:15 AM »
நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு சொல்றீங்களே,,,,, படத்துக்கு என்ன பெயர்
தயாரிப்பாளர் : "ராக்கெட்டு" 😄😃😅
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 25
«
Reply #24 on:
September 25, 2021, 11:56:49 AM »
தோழி 1 : உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2 : ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
«
Last Edit: September 25, 2021, 11:57:38 AM by எஸ்கே
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை -26
«
Reply #25 on:
September 26, 2021, 09:32:54 PM »
வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.
«
Last Edit: September 26, 2021, 09:33:20 PM by எஸ்கே
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 27
«
Reply #26 on:
September 27, 2021, 09:34:38 AM »
கடவுள் : மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன் : இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள் : அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன் : அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கி தர சொல்லி கேட்க கூடாது...
கடவுள் : அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...
«
Last Edit: September 27, 2021, 09:35:31 AM by எஸ்கே
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 28
«
Reply #27 on:
September 28, 2021, 09:42:34 PM »
மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 29
«
Reply #28 on:
September 29, 2021, 08:55:42 AM »
தந்தை : எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன் : நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
எஸ்கே
Hero Member
Posts: 609
Total likes: 1570
Total likes: 1570
Karma: +0/-0
Gender:
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 30
«
Reply #29 on:
September 30, 2021, 01:31:53 PM »
பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே
«
Last Edit: September 30, 2021, 01:32:22 PM by எஸ்கே
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்
Print
Pages:
1
[
2
]
3
4
...
7
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
நகைச்சுவை - Jokes
»
தினம் ஒரு நகைச்சுவை