Author Topic: ❤️❤️ ஒரு சொல் கவிதை ❤️❤️  (Read 995 times)

Offline VenMaThI

❤️❤️ ஒரு சொல் கவிதை ❤️❤️
« on: December 31, 2022, 04:29:28 AM »


ஒரு சொல் கவிதை


அதன் அர்த்தம்.....
அதன் ஆழம்...
அதன் இனிமை...
அதன் ஈர்ப்பு....
அதன் உயிர்...
அதன் ஊட்டம்....
அதன் எழில்....
அதன் ஏற்றம்...
அதன் ஐ (அழகு)....
அதன் ஒளிர்வு....
அதன் ஓசை....
அதன் ஒளசீரம் (அரியாசனம் )....


அனைத்தும் நீ நீ நீ.....❤️❤️❤️❤️