Author Topic: பொங்கல் வாழ்த்துகள் - Wish You Happy PONGAL 2023  (Read 4848 times)


Offline Abinesh

அனைவருக்கும்
இனிய
பொங்கல்
தின
நல்வாழ்த்துக்கள்...



« Last Edit: January 15, 2023, 12:37:13 AM by Abinesh »
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline IniYa





Happy Pongal All my Friends FTC

Offline VickY


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 

Offline Ninja

நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் - பொங்கல் நல்வாழ்த்துகள்


Offline KS Saravanan

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!


Offline VenMaThI





தேடிச்சோரு நிதந் தின்று
என்று பாடினான் அந்நாளில் பாரதி
நீ தேடி செல்லும் சோறு கிடைக்க
இரவு பகல் பாராமல் உழைப்பான்
உழவன் என்ற உழைப்பாளி

பல தொழில் புரியும் மக்களும்
பசி என்று வந்தால்
புசி என்று கொடுப்பவன் உழவன்
எத்தொழில் செய்து சுழன்றாலும்
உலகம்
ஏர் தொழிலின் பின்னே தான் சுற்ற வேண்டும்


வருடத்தில் ஒரு நாள்
அது உழவனுக்கான நாள்
அவன் உழைப்புக்கு நன்றி சொல்லும் நாள்

தீயில் தீயவை பொசுங்கட்டும்
போகியுடன் பொங்கல் தொடங்கட்டும்
வாசலில் வண்ணக்கோலம் ஜோலிக்கட்டும்
புத்தாடையில் குடும்பம் குதூகலிக்கட்டும்

உழவனின் உழைப்பில் வந்த
அரிசி வெள்ளம் நெய் கொண்டு
புதுப்பானையில் பொங்கட்டும் பொங்கல்
போங்கலோ பொங்கல்..

பயிர் தழைக்க செய்த சூரியனுக்கும்
மண்ணை உழுது பொன்னாக்கும் மாட்டிற்கும்
உலகின் பசி போக்கும் உழவனுக்கும்
கோடான கோடி நன்றிகள்

உழவனை போற்றும் நல்உள்ளங்களுக்கு
தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....



« Last Edit: January 15, 2023, 07:52:15 PM by VenMaThI »

Offline NaviN

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



Offline Hirish


Offline Adventurer

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Offline Raju

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Offline CharmY

இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Offline TiNu


Offline Hrithik

புதிய நெல்லை அறுத்து வந்து பொதிந்திருக்குமு் உமியகற்றி புத்தரசி முத்தெடுத்து பொங்கலிடும் வேளையில், பொங்கலோ பொங்கலென பாவையறும் குலவையிட பொங்கி வரும் பொங்கலைப்போல் பொங்கட்டும் மகிழ்ச்சி எங்கும்.

அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Offline BeeMa

HAPPY PONGAL TO ALL FRIENDS AND FAMILY