Author Topic: Wish U Happy Birthday Ms. VENMATHI & Ms. JENIFER  (Read 7615 times)

Offline Hirish

Re: Wish U Happy Birthday Ms. VENMATHI & Ms. JENIFER
« Reply #15 on: February 05, 2023, 04:22:30 PM »
என்
 இனிய பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள்
தோழி
 !!!!JENIFER!!!!!
« Last Edit: February 05, 2023, 04:29:54 PM by Hirish »

Offline KaathalaN

Re: Wish U Happy Birthday Ms. VENMATHI & Ms. JENIFER
« Reply #16 on: February 05, 2023, 11:54:44 PM »
  venmathi என்  அன்பு அக்கா நீ .....
      பாசத்தில்  பனியாகவும்...
  அன்பில் தனியாகவும் தெரிகிறாய்...
  உன் அன்பு கிடைக்க நான் என்ன புன்னியம்செய்தேனோ....தெரியாது...
 அது என்னவாக இருந்தாலும் சரி.... எனக்கு உன் அன்பு கிடைத்திலியே ஆனந்தம்....
 என்  அன்பு நிறைந்த அன்னையே...
  நீ அனைத்து செல்வங்களும் பெற்று.
    எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.... இனிய பிறந்தநாள் நல்      வாழ்த்துக்கள் அக்கா.❤❤❤
   
   

       jenifer  sister  நீங்கள் அனைத்து செல்வங்களும் பெற்று என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.......இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா...💜❤💙
             
« Last Edit: February 06, 2023, 08:38:20 AM by KaathalaN »
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Offline VenMaThI

Re: Wish U Happy Birthday Ms. VENMATHI & Ms. JENIFER
« Reply #17 on: February 06, 2023, 07:20:00 PM »


Thanks a lot sweethearts for your wishes....... Love you loads.... Means a lot.....