Author Topic: இசை தென்றல் - 232  (Read 2323 times)

Offline TiNu

இசை தென்றல் - 232
« on: February 10, 2023, 08:54:19 PM »
Dear RJ,


Song Name - Yaenadi
Movie - Adhagappattathu Magajanangalay
Singer - Karthik & Shreya Ghoshal
Music - D. Imman
Lyrics - Yugabharathi




Ithu ennoda heart ku romba nerukkamaana paadalil ondru... Intha paadalai en mansukulle irukira avarukku dedicate pannure.... Enna Ellorum shock agittengala.....  hehehe... ithu ennoda Uppuma kku than.. vera yaarukkum kidaiyathu.....


Nandri RJ & FTC Team





« Last Edit: February 11, 2023, 08:02:06 PM by TiNu »

Offline Tee_Jy

Re: இசை தென்றல் - 232
« Reply #1 on: February 10, 2023, 08:54:47 PM »
Song : Kadhal Mazhaiye
Movie : Jay Jay 2003
Actors : Madhavan n Priyanka Kothari
Singer : Srinivas
Music  : Vidyasagar
Lyrics  : Vaira Muthu

fav linez அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா

அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா..




தேடிக் கிடைப்பதில்லை
என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
தொடங்கியதே....!
« Last Edit: February 10, 2023, 09:31:50 PM by Tee_Jy »

Offline VenMaThI

Re: இசை தென்றல் - 232
« Reply #2 on: February 10, 2023, 08:55:04 PM »
Song : Velli nilave

Movie : Nandhavana Theru

Piditha Varigal

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனைப் பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
 உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு


« Last Edit: February 12, 2023, 12:06:06 AM by VenMaThI »

Offline KS Saravanan

Re: இசை தென்றல் - 232
« Reply #3 on: February 10, 2023, 08:55:07 PM »
Movie     - Mella Thirandhathu Kadhavu  (மெல்ல திறந்தது கதவு)
Music     - Ilaiyaraaja
Singers  -  S. Janaki
Lyrics     -  Gangai Amaran


1986  ல வெளி வந்த இந்த படத்துல மொத்தம் 6 பாடல்கள்..

1) Kuzhaloodum Kannanukku (குழலூதும் கண்ணனுக்கு)
2) Vaa Vennila (வா வெண்ணிலா)
3) Thedum Kan Paarvai (தேடும் கண் பார்வை)
4) Ooru Sanam (ஊரு சனம் தூங்கிருச்சு)
5) Dil Dil Dil Manadhil (தில் தில் மனதில்)
6) Sakkara Kattikku (சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு)


இதுல எனக்கு எல்லாம் பாடல்களுமே பிடிக்கும், அதிலும் 4 வது பாடலான ஊரு சனம் தூங்கிருச்சி பாடல் கேட்கும் போது மனதுக்கு அவ்ளோ இனிமையான  ஒரு உணர்வு வரும்.

அத்தை மகனை தன்னோட மனசுல நினைச்சி உருகி பாடும் ஒரு பாடலாக இந்த பாடல் வரிகள் இருக்கும்..


அதிலும்,


மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்


இந்த வரிகள், ஜானகி அம்மா குரலில் கேட்க அவ்ளோ அருமையா இருக்கும். மேலும் அந்த பாடலில் ராதாவின் கதாபாத்திரத்தில் நமக்கும் நிஜ வாழ்வில் ஒருவள் கிடைக்க மாட்டாளா என ஆண்கள் ஏங்கும் விதமாக பாடல் அமைந்து இருக்கும்.

இந்த பாடலை தன்னோட favorite ah நினைக்கற எல்லாருக்கும் நான் இந்த Song ah dedicate பண்றேன்..!
And,
Special Dedicating to the Special One in My Life..!



« Last Edit: February 11, 2023, 02:17:28 PM by KS Saravanan »

Offline Tejasvi

Re: இசை தென்றல் - 232
« Reply #4 on: February 10, 2023, 08:55:30 PM »


Movie - Cobra
Song - Uyir Urugudhey
Singer - A R Rahman
Lyrics - Thamarai
Additional Vocals - Sreekanth Hariharan
Directed by R. Ajay Gnanamuthu
Music - A. R. Rahman


« Last Edit: February 11, 2023, 07:05:32 PM by Tejasvi »

Offline gab

Re: இசை தென்றல் - 232
« Reply #5 on: February 10, 2023, 08:55:53 PM »
Movie : Don

Song : Bae

Again to music lovers  i dedicate this song

Offline Abinesh

Re: இசை தென்றல் - 232
« Reply #6 on: February 10, 2023, 08:56:52 PM »
Yes
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline NaviN

Re: இசை தென்றல் - 232
« Reply #7 on: February 10, 2023, 09:03:29 PM »
Yes

Offline MK

Re: இசை தென்றல் - 232
« Reply #8 on: February 10, 2023, 09:08:35 PM »
Yes

Offline Cholan

Re: இசை தென்றல் - 232
« Reply #9 on: February 10, 2023, 10:30:12 PM »
Movie: Agni Natchathiram
Song: Raja Rajathi Rajan Indha raja
« Last Edit: February 10, 2023, 10:39:02 PM by Cholan »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline Ishaa

Re: இசை தென்றல் - 232
« Reply #10 on: February 11, 2023, 12:07:12 AM »
Yes

Offline Hirish

Re: இசை தென்றல் - 232
« Reply #11 on: February 11, 2023, 03:08:18 AM »
yes