வணக்கம் Rj & Dj இந்த வாரமும் அடிச்சு பிடிச்சு placement போட்டுட்டேன் . நான் இந்த வாரம் தெரிவு செஞ்ச பாடல்
Name - கண்கள் நீயே காற்றும் நீயே
Film - முப்பொழுதும் உன் கற்பனைகள்
Composer - G .V .Prakash
Lyricist - தாமரை
Singer - சித்தாரா
Romantic Thriller film ஆன முப்பொழுதும் உன் கற்பனைகள்ல எல்லா songs செம classya இருக்கும்.
இதுல தாமரையுடைய lyrics + GVP இசை + Sithara voice னு best combo ல வந்த கண்கள் நீயே பாடல்ல
எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
இந்த பாடலை பிடிச்ச எல்லாருக்காகவும் இந்த song நான் dedicate செய்றேன் .