Author Topic: தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்- Happy Tamil New Year  (Read 2190 times)

Offline Forum

தமிழ் பேசும் தமிழர்களுக்கும்  ,,,, தமிழின் இனிமை மற்றும் பெருமையை உணர்ந்த அனைவருக்கும்  ...இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழால் இணைவோம் ...தமிழை உயர்த்துவோம் ..தமிழரிடம் தமிழிலேயே பேசுவோம்..




Offline Thambaa

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, இன்றும் எப்போதும் உங்களை செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கட்டும்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!




« Last Edit: April 14, 2023, 12:40:50 AM by Thambaa »


Offline Abinesh

FTC நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline MysteRy


Offline Ishaa


Online TiNu


தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
 Happy Tamil New Year








« Last Edit: April 14, 2023, 03:43:38 PM by TiNu »

Offline BeeMa

இனிய தமிழ் புத்தாண்டு வாழத்துக்கள் FTC யின் தமிழ் மக்களே