Author Topic: வார்த்தை விளையாட்டு  (Read 12661 times)

Offline Nivrutha

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #30 on: August 18, 2023, 07:14:59 PM »
Hotel ல bill கு மேல அதிகமா குடுத்தா tips தமிழ் ல சொன்னா கொசுரு 🤭🤭

Offline Madhurangi

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #31 on: August 19, 2023, 11:06:01 AM »
விவாகரத்தின் பின் கிடைப்பது ஜீவனாம்சம்

Offline Ishaa

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #32 on: August 20, 2023, 04:17:08 AM »
குடும்பத்தின் எதிர்கலத்தை நினைத்து குடும்ப தலைவி/தலைவன் போடு வைப்பது ஆயுள் காப்பீடு (life insurance)

Offline Nivrutha

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #33 on: August 20, 2023, 08:47:22 AM »
வருங்காலத்தில் உதவும் என்று அடுத்த தலைமுறைக்காக,பொருளாகவோ நிலமாகவோ முதலீடு செய்யப்படும் பணம் சொத்து

Offline Ishaa

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #34 on: September 21, 2023, 04:33:15 AM »
பொது போக்குவரத்துக்கு (bus,train...) தேவை டிக்கெட்

Offline Madhurangi

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #35 on: September 21, 2023, 07:21:27 AM »
அஞ்சல் வழி அனுப்பும் பணம் பண அஞ்சல்
Money order

Offline Ishaa

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #36 on: October 28, 2024, 12:12:57 PM »
Veeduku current venumna olunga kaddhunga
மின்சார கட்டணம் a😊

Offline RajKumar

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #37 on: October 28, 2024, 12:41:43 PM »
ஊழியர்களுக்கு கொடுக்க படும் ஊக்க பணம்     போனஸ்

Offline Vethanisha

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #38 on: October 28, 2024, 01:14:23 PM »
கணக்கில் வராதது கருப்பு பணம்

Offline Thooriga

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #39 on: January 27, 2025, 02:33:30 PM »
கைமாத்தாக கொடுக்கும் பணம் ... கடன்
« Last Edit: January 27, 2025, 05:51:21 PM by Thooriga »

Offline Ninja

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #40 on: January 27, 2025, 04:25:42 PM »
கொடுத்தா கடன்.. கொடுத்த கடன் திரும்ப வரலனா வாராக்கடன் (bad debt)

Offline RajKumar

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #41 on: January 27, 2025, 10:22:29 PM »
கடன் அடைக்க மூடியலானா வைக்கனும் function அதுல கிடைக்கும் பணம் மொய் பணம்

Offline Thooriga

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #42 on: January 28, 2025, 10:35:13 AM »
நம் வாதத்தை முன்னிறுத்தி மற்றோருக்கு புரியவைப்பது  விவாதம்

Offline RajKumar

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #43 on: February 26, 2025, 03:38:24 PM »

🪷மதிப்பு அல்லது பயன் உள்ள பொருட்களைக் கொண்டுள்ள பணம் பண்டப் பணம் 🪷

Offline Yazhini

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #44 on: March 23, 2025, 04:44:37 PM »
மதிப்பை இழந்த பணம் - செல்லாகாசு