Author Topic: அன்பு என்றுமே பொல்லாதது !  (Read 2217 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1851
  • Total likes: 5718
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
அன்பு என்றுமே பொல்லாதது !

சில மனிதர்கள்
வளர்ந்தாலும் மாறுவதில்லை
அடைகாக்கும் பறவை கூட
தோற்று போகும் உன்னிடம் 

என்னை அடைகாக்கும்
உன் அன்பை
நான்  என்ன சொல்ல
என் தாய்க்கு நிகர் நீ !

பிரபு 😍ரஜினி

ஜூனியர் 😍சீனியர்


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1226
  • Total likes: 4148
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #1 on: September 11, 2023, 03:08:43 PM »
தமிழால்
உன்னை கோபுரத்தின்
உச்சியில் உயர்த்தி வைப்பேன்
இருந்தும்
நீ விரும்புவது எல்லாம்
என் மடியில் தலை சாயவே

இப்போ இதை எதுக்கு சொல்றேன்னா
சும்மா படிச்சிட்டு போங்கன்னு தான்  :) :) :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1851
  • Total likes: 5718
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #2 on: September 11, 2023, 06:20:45 PM »
சும்மா படிச்சிட்டு மட்டும் போக நாங்க ஒன்னும் லூசு பயலுக கிடையாது மச்சி. லைக் பண்ணிட்டு தான் போவோம். ;D ;D
« Last Edit: September 11, 2023, 06:23:33 PM by சாக்ரடீஸ் »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 542
  • Total likes: 1644
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #3 on: September 11, 2023, 08:03:28 PM »
சீனியர்ர்ர்ர்❤️ஜூனியர்ர்ர்ர்
நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை❤️

Blessed to have u in my life seniorrr❤️❤️ Love u lotzzzzz😍

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 542
  • Total likes: 1644
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #4 on: September 11, 2023, 08:07:53 PM »
ஜோக்கர் அண்ணா❤️
எதிர்பார்ப்பு இல்லாத
எதிர்பாராமல் கிடைத்த
எனக்கான உறவு😍

Thank you for being there for me always Annavee 😍❤️

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1226
  • Total likes: 4148
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #5 on: September 11, 2023, 09:17:16 PM »

தங்கையே
என்றும்
என் அன்பு
எதிர்பார்க்கும்

என்றும்
உன் அன்பை எதிர்பார்க்கும்

என்றும்
உன் குறுஞ்செய்தியை எதிர்பார்க்கும்

என்றும்
உன் சிரிப்பை எதிர்பார்க்கும்

என்றும்
உன் நலனை எதிர்பார்க்கும்

என்றும் என்றும்
என் நினைவில் நீ இருக்க
எதிர்பார்க்கும்
தீராத எதிர்பார்ப்பு

என்றும்
என் அன்பு
எதிர்பார்க்கும்




"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline IniYa

  • Full Member
  • *
  • Posts: 172
  • Total likes: 393
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #6 on: September 18, 2023, 06:35:16 AM »
@socky @samyu@joker
Enna velandutu erukinga kavithai poda sonna🤔... yela unga pasathuku oru alavu illaya. Oru side senior junior,next side Anna thangachi ah🙄😐🥰

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1226
  • Total likes: 4148
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #7 on: September 21, 2023, 03:58:19 PM »
இனியா
தங்களுக்கு தெரியாத கவிதையா ?

இனிமையானது
எங்கள் நட்பு
இனிமையானது
எங்கள் அன்பு

காலை மாலை
குறுஞ்செய்தியில்
சுருங்குவதல்ல
எங்கள் உறவு
வாழும் காலம்
முழுவுதும்
நிலைத்து நிற்கும்


கண்ணு வெச்சிடாதீங்க  அப்புறம் இருட்டுல கண்ணு தெரியாது  சொல்லிப்புட்டேன்  :D :) ;)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline IniYa

  • Full Member
  • *
  • Posts: 172
  • Total likes: 393
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: அன்பு என்றுமே பொல்லாதது !
« Reply #8 on: September 21, 2023, 04:23:19 PM »
உறவின் மதிப்பு  இன்னும் உயிரோடு இருப்பதை கண்டு வியக்குறேன்
மதிப்பு கொடுத்து எதிர்பார்ப்பு இல்லாத உறவை எங்கும் காண இயலாது
நட்பிற்கு அந்த பந்தம் உள்ளது
என்றும் பிரியா வரமோடு இருக்க வாழ்த்துகள் முகமூடி நண்பா!!!!

(என்னையும் இப்படி feel பண்ண வச்சுடாங்க ) யா!!!!!!!