Author Topic: கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி---சேதுபதி  (Read 3183 times)

Offline mandakasayam

திரைப்படம்:சேதுபதி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 
பாடியவர்கள்: KSசித்ரா & ஸ்ரீராம் பார்த்த சாரதி
இசை: நிவாஸ் K.பிரசன்னா


    ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…

ஆண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடி…
அடி தொலைவில இருந்தாதானே…
பெருங்காதல் கூடுதடி…
தூரமே தூரமாய் போகும் நேரம்......
 
பெண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடா…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…

பெண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடா…
அட தொலைவில இருந்தாதானா…
பெருங்காதல் கூடுதடா…
தூரமே தூரமாய் போகும் நேரம்…

ஆண் : ஆச வலையிடுதா…
நெஞ்சம் அதில் விழுதா…
எழுந்திடும் போதும் அன்பே…
மீண்டும் விழுந்திடுதா…

பெண் : தனிமை உனை சுடுதா…
நினைவில் அனல் தருதா…
தலையணைப் பூக்களிலெல்லாம்…
கூந்தல் மணம் வருதா…

ஆண் : குறு குறு பார்வையால்…
கொஞ்சம் கடத்துறியே…

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும்…
நடுவுல நிறுத்துறியே…

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்…
மேகல் மழை வேணும்…
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…

பெண் : கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…
 

« Last Edit: September 23, 2023, 11:55:53 AM by mandakasayam »

Offline mandakasayam

Re: ---சேதுபதி
« Reply #1 on: September 26, 2023, 12:33:37 PM »
  2) பாடியவர்கள் ; கார்த்திக் & சைந்தவி பாடலாசிரியர் முத்துக்குமார் நா.  ஆண்: உன்னால [/காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா

பெண்: என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு     
    இருவரும்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

இருவரும்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா

ஆண்: நேத்து என்ன ஆச்சு
அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும்
நீதான் என் மூச்சு

பெண்: பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும்
ஆட்டம் என்றும் ஓயவில்ல

ஆண்: நீயும் நானும்
சோ்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்

இருவரும்: உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா

ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
பெண்: போலீசும் திருடனாக மாறியாச்சு
ஆண்: பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு

இருவரும்: உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

இருவரும்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா

எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா
 
« Last Edit: September 26, 2023, 12:42:18 PM by mandakasayam »

Offline mandakasayam

பாடல் 3)

[  நான் யாரு?
நான் யாரு?
கொய்யால
நான் யாரு?

நான் யாரு?
நான் யாரு?
கொய்யால
நீ கேளு

நான் ராஜா
நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா

நான் ராஜா
நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எரிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா வாடா...

சுத்தும் பூமிய மாத்தி...
சட்டை collar'ah ஏத்தி...
வந்தா சாத்துவேன் சாத்தி போடா...

ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me

ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
Stop

நான் ராஜா
நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா

நான் ராஜா
நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

Huh you can call me a ராஜா
'Cause I'm King of the whole world
Huh you can call me a ராஜா
நா யார் யார்     
    I'm a villain not a hero
I'm a ten not a zero
I'm the only one that fighting for
Fighting that will kill
Tell me if you are ready or not
Let's start
'Cause am about to take it to the top like what

கட்டம் கட்டும் ஆளு
என் உலகம் வட்டம் இல்ல
புலியா நீயும் ஆனா
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ளை

ஹே சட்டம் திட்டம் எல்லாம்
நான் எப்பவும் மதிச்சது இல்ல
சுட்டுத்தள்ளிட்டு போவேன்
அட வேற என்ன சொல்ல

எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான்தான்
அப்போதே சாவாண்டா
மறு அடி அடிப்பது வீண்தான்

தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எரிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா வாடா (talk to me now)

சுத்தும் பூமிய மாத்தி...
சட்டை collar'ah ஏத்தி
வந்தா சாத்துவேன் சாத்தி போடா

Like a soldier in a war (ராஜா)
Like a leader I am roar (ராஜா)
Am the hero of the war
ராஜா ராஜா ராஜா ராஜா

ஹே மாமா you want to hate me
ஹே மாமா you want to hate me
ஹே மாமா you want to hate me
ஹே மாமா you want to hate me

I am ராஜா, me ராஜா, நான் ராஜா
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா...
ஹே ஹே ஹே

Offline mandakasayam

பாடல்:4

  ஆண் : மழை தூறலாம்
வெயில் வாடலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

ஆண் : பாகை தொண்டலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

ஆண் : இரவோ பாகலோ
இருப்பாய் நீ காவலாய்
இறைவன் வடிவில்
வருவாய் நீ காவலாய்

ஆண் : மழை தூறலாம்
வெயில் வாடலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

ஆண் : பாகை தொண்டலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

ஆண் : இரவோ பாகலோ
இருப்பாய் நீ காவலாய்
இறைவன் வடிவில்
வருவாய் நீ காவலாய்

ஆண் : மரம் சாய்ந்தாலும்
விடை சாயாதே
விழு எழு போறாது

ஆண் : விடிந்தும்
விடியாத காலை முடிந்தும் முடியாத மாலை
தினமும் நீ செய்யும் வேலை வா..ஆஆ..

ஆண் : குற்றம் இல்லாத ஊரு உலகில்
எங்கே என்று கூறு
நெற்றிக்கண் கொண்டு தேடு வா….ஆஆ...

ஆண் : உறங்கும் போது...ஊஊ.....ஊ.....
உறங்கும் போது
விழிப்பாயி
இறந்த போது நிலைப்பாயி
கொடி வேலை இங்கே காவல் போல எங்கே

ஆண் : மழை தூறலாம்
வெயில் வாடலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

ஆண் : பாகை தொண்டலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்
 

Offline mandakasayam

பாடல் :5

ஆண்: எம்.எம்.எம்… மிமீ… மிமீ… மிமீ…
ஆஆஆ… .ஆயா… ஆ… ஆ… ஆஏஏ… ..

ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து
எரித்தே போனது யார்
தென்பாண்டி தேரை இங்கு
தெருவில் வித்தது யார்

ஆண் : வீணான வாழ்த்துகளில்
பழையாய் சொன்னது யார்
பொல்லாத விதி வடிவில்
சத்தியாய் செய்தாள்….

ஆண் : நீ போகும் பாதையில் பணித்தான்
கண் மறைக்கும்
நீ போகும் பாதையில் பணித்தான்
கண் மறைக்கும்

ஆண் : ஆகாயம் விடிந்து விட்டாள் உடனே வழி
திறக்கும்..ம்ம்…


ஆண் : ஏ தங்கமே…கலங்காதே
உண்மை என்றுமே
உறங்காத்தே உறங்காதே…ஏ…..

ஆண் : ஆராரோ ஆராரோ
ஆராரோ ஓஓ
ஆராரோ தாலேலோ ஓஓ
தாலேலோ தாலேலோ ஆராரோ


« Last Edit: September 27, 2023, 04:10:34 PM by mandakasayam »