Author Topic: வலைத்தள சிநேகம்..!  (Read 1204 times)

Offline Sagi2023

வலைத்தள சிநேகம்..!
« on: September 24, 2023, 11:19:09 AM »
இரு  நொடிகளில் எத்தனை எண்ணங்கள்...
          அவனை கண்டவுடன்...!
         
வாய் திறக்க முடியவில்லை ...,
வாய்ப்பு கிடைத்ததும் விலகவில்லை ...,
வார்த்தைகளும் போதவில்லை...!

         செவி 👂 மட்டும் சாய்கிறது...!
அவன் குரல் பதிவில் என் பெயரை..,
         ஒரு முறையாவது பதிவிடுவான என...!
         
        கண்களும் 👁️👁️ கனவுகளில் துடிக்கிறது..!
கற்பனையில் நான் கண்ட நிழல்...,
         நிஜமாவது எப்போது என....!
         
         உதடுகளும் 👄 உன்னோடு உளருகிறது...!
உன்னை நீங்கி செல்ல மனமில்லாமல்..!

       முகம் தெரியாத வலைத்தளத்தில்
                         என் முகத்திற்கும் ...
                  புதிய முகபாவனைகளை
                            _ கற்றுத் தருகிறது.. உன் வருகை
                                            அவ்வப்பொழுது ...
     

                             இப்படிக்கு.. அன்பு சிநேகிதி
                                                                          சகி தயாநீ.
                             
                                                                                               
« Last Edit: September 24, 2023, 11:21:17 AM by Sagi2023 »
சிநேகிதி   
        சகி தயாநீ

Offline gab

Re: வலைத்தள சிநேகம்..!
« Reply #1 on: September 24, 2023, 11:23:11 AM »
இந்த பொதுமன்றத்தில் நீங்கள் பதிவிட்ட அழகிய முதல் கவிதை... வாழ்த்துகள் சகி  ..தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...

Offline Sagi2023

Re: வலைத்தள சிநேகம்..!
« Reply #2 on: September 24, 2023, 11:24:55 AM »
நன்றி...
சிநேகிதி   
        சகி தயாநீ

Offline சாக்ரடீஸ்

Re: வலைத்தள சிநேகம்..!
« Reply #3 on: September 24, 2023, 01:09:46 PM »
"முகம் தெரியாத வலைத்தளத்தில்
என் முகத்திற்கும் ...
புதிய முகபாவனைகளை"

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகி !

உங்கள் கவிதைகள் தொடரட்டும்.

Offline Ishaa

Re: வலைத்தள சிநேகம்..!
« Reply #4 on: September 25, 2023, 01:15:10 PM »
Azhagiya Kavithai Sagi sis.🥰

Ithu pol innum niraya Kavithai pathivu seiyungal.  🙂

FTC Oviyam Uyiragurathu Nigazhchilayum unga KaviPayanam Arambikathum. ❤️

https://www.friendstamilchat.in/forum/index.php?topic=53535.0
« Last Edit: September 25, 2023, 01:18:51 PM by Ishaa »

Offline Sagi2023

Re: வலைத்தள சிநேகம்..!
« Reply #5 on: September 26, 2023, 11:40:36 AM »
Tq sister..
சிநேகிதி   
        சகி தயாநீ