Author Topic: ENNA ORU ENNA ORU  (Read 2940 times)

Offline Jithika

ENNA ORU ENNA ORU
« on: October 12, 2023, 08:24:59 PM »

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : என்ன ஒரு என்ன
ஒரு அழகியடா கண்ண
விட்டு கண்ண விட்டு
விலகலடா என்ன ஒரு
என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண
விட்டு விலகலடா

ஆண் : மனச தாக்குற
மின்னலும் அவ தான்
மறையில் தெரியும்
ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர
அவ தான் கதையில்
கேக்குற தேவத அவ தான்

ஆண் : என்ன ஊரு
என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப்
போறா பாக்கலடா

ஆண் : முன்னாடி அவளும்
பின்னாடி நானும் ஒரு முறை
திரும்பி பாா்த்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்க
தானே மறுபடி அவள கேட்டேனே

ஆண் : என்ன ஒரு என்ன
ஒரு அழகியடா கண்ண
விட்டு கண்ண விட்டு
விலகலடா

ஆண் : ராவு காலத்தில
நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில்
சிரிச்சா பிள்ளையாரு
கோயிலுக்கு தேங்கா
ஒண்ணு உடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா

இஞ்சு இஞ்சா இடைவெளி
குறைஞ்சி இதயம் பறக்குது
லேசா இங்கிலாந்து ராணி
போல தங்கத்துல இழச்சு
வாழ வைப்பேன் மாஸா

ஆண் : அவளை பார்க்கிற
யாருமே அவளை மறந்தும்
கூட மறப்பது சிரமம் பீப்பி
ஊதணும் நேரத்த சொல்லடி
பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி

ஆண் : என்ன ஒரு என்ன
ஒரு அழகியடா கண்ண
விட்டு கண்ண விட்டு
விலகலடா வா என் அழகே
வா என் உயிரே வா என் மயிலே
ஓ ஓ ஹோ வா வா என் உயிரே
வா என் அழகே வா என் மயிலே
ஓஹோ ஓ ஹோ வா

ஆண் : ஓ தில்லை நகரா
தேரடி தெருவா அங்கிருக்கா
உன் வீடு சாரதாசு கூரப் பட்டுச்
சேல வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு என்னை தேடு

ஆண் : தன்னந்தனியா
வாழ்வது பாவம் வந்து
மாலைய போடேன்
தண்டவாளம் போல நாம
ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்கடி கோடு

ஆண் : மனசில் கட்டுறேன்
மாளிக வீடு வாசல் கோலம்
வந்து நீ போடு

பீப்பி ஊதணும் நேரத்த
சொல்லடி பி பி ஏறுது
சீக்கிரம் சொல்லடி

ஆண் : என்ன ஒரு……
அழகியடா கண்ண விட்டு
விலகலடா கொஞ்சம் கூட
கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு
குழந்தையடா

வா என் அழகே
வா என் உயிரே வா
என் மயிலே ஓ ஓ ஹோ
வா வா என் உயிரே
வா என் அழகே வா
என் மயிலே ஓஹோ
ஓ ஹோ வா

பெண் : ஹாஹா
கிறுக்குபய புள்ள