Author Topic: இசை தென்றல் - 252  (Read 3721 times)

Offline Jithika

Re: இசை தென்றல் - 252
« Reply #15 on: October 12, 2023, 08:12:40 PM »
Yes

Offline Madhurangi

Re: இசை தென்றல் - 252
« Reply #16 on: October 13, 2023, 02:00:45 PM »
வணக்கம்  Rj & Dj
251 சிறப்பான நிகழ்ச்சிகளை தாண்டி 252 வது நிகழ்ச்சியில் அடி எடுத்து வைக்கும் இசைத்தென்றல் நிகழ்ச்சியின் அனைத்து தொகுப்பாளர்கள் மற்றும் எடிட்டர்களுக்கு  என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த வார சிறப்பு இசைத்தென்றல் நிகழ்ச்சிக்கு என்னோட தெரிவா நான் தெரிவு செய்த பாடல் "யாவும் பொய்தானா? காதல் தவிர மண் மேலே ... "

திரைப்படம் : ஆதி பகவான்
இசை  அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : சினேகன்

மதுஸ்ரீ உடைய மதி மயக்கும் குரல்ல வெளிவந்த இந்த பாடல் சமீபகாலத்தில் தான் என் கவனத்தை கவர்ந்தது.. மதுவின் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே பாடலுக்கு பிறகு அவங்களோட வேற பாடல்கள் தேடின எனக்கு இப்ப எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள்ல இதுவும் ஒன்னாயிருச்சு. இந்த பாடல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்

" புவி  எஙகும்  இதயங்கள்
வாழ்கின்ற   போதிலும்
எனக்கான  இதயமாய்  உன்னை
கண்டேன்  கண்டேன் நான் தானேடா
"

https://youtu.be/JkspuHWB79o?si=n_bf4Tf3qoNhVgBS
« Last Edit: October 13, 2023, 02:13:10 PM by Madhurangi »