என்ன கலாய்ச்சு இமேஜ் anuppuna mystery ku இந்த song
ஊரே என்ன கலாய்ச்சா
ஒதுங்கி போக மாட்டேன்டா
என்ன வேணா செஞ்சிக்கோங்க
எனக்கு நானே ராஜா😎
சூப்பர் சிங்கர் நான்தாண்டா
காப்பி பண்ண மாட்டேன் டா
சொந்த சாங்க்கு பாடும் குயிலும்
இப்போ ஆகி போனேண்டா
ஒதுங்கி நின்னா உனக்கு சேர்ப்பு
உரசி பாத்தா வேணாம் மாப்பு
பெர்ஃபார்மன்ஸோ ஆல்வேய்ஸ் டாப்பு
எனககு நானே தான் காப்பு(cop),
Intha song audio kekka keela iruka link click panunga )
Thank you makkale thanks for your support ♥️♥️
