இந்த பாட்டு என்னோட school life crush நினைச்சு
எழுதினேன். கேட்டுட்டு உங்களின் அன்போடு கருத்துக்களை பதிவிடவும்.
மானா தேனா நீயே தானே புவனா
அன்பை தந்தால் உன்னை நான் விடுவேனா
உன் கண்ணில் விழியது போலே எந்நாளும் இருக்கணுமே
உன்னோடு பேசிடதானே என் நாட்கள் பிறக்கணுமே
.
புலராத காலை பொழுதாய் அழகாக நீயுமடி
மலராத பூக்களை போலே உன் மௌனம் கொல்லுமடி
இந்த சாங் ஆடியோ கேக்க கீழ இருக்கும் லிங்க் click பண்ணுங்க நன்றி
