வணக்கம் மக்களே புதுசா ஒரு பாட்டு பாடிருக்கேன் கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
எந்தன் கண்ணில் ஒரு பிம்பமென விழுந்தாய்
எந்தன் நெஞ்சில் நீயும் மெல்ல நுழைந்தாய்
உந்தன் அன்பை நானும் தேடி தேடி திரிந்தேன்
எங்கே நீயும் சென்று ஓடி ஒழிந்தாய்
வீசாத காற்றுக்கென் மேல் என்ன கோவம் தெரியலையே
பேசாத உந்தன் மௌனம் என்னை கொல்லும் புரியலையே
நீ இன்றி நானும் இங்கே நானாக தான் இல்லை
நீ இன்றி நான் இங்கே நான் இல்லை
அடி நீ இன்றி நான் இங்கே நான் இல்லை..பாடலை ஆடியோ வடிவில் கேட்க கீழே இருக்கும் link கிளிக் பண்ணுங்க.
