Author Topic: நண்பர்களின் மேலான கவனத்திற்கு  (Read 36754 times)

Offline Global Angel

நண்பர்களின் மேலான கவனத்திற்கு ...

உங்கள் அறிவுக்கு வைக்கும் பரீட்சை பூங்கா இது  இங்கே நீங்கள் போடும் விதைகள் யாவும்   அறிவு சார்ந்த விடு கதைகளாகவும்   புதிர் கணக்குகளாகவும்  மட்டுமே பதிவு செயுங்கள் ...


விளயாட்டு பகுதிக்கான பதிவுகளை இங்கே பதிவதை தவிர்த்து கொள்ளவும் ...
.