Author Topic: துர்க்கைக்குரிய பூக்கள்  (Read 837 times)

Offline kanmani

துர்க்கைக்குரிய பூக்கள்

ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு பூஜை செய்வது விசேஷமானது. பூஜைக்கு நாம் ஒவ்வொருவிதமான பூக்களை கொண்டு சென்று வணங்கலாம்.


கிழமை    பூக்கள்

ஞாயிறு    வில்வமாலை

திங்கள்    வெள்ளை அரலிப்பூ

செவ்வாய்    செவ்வரளி, செந்தாமரை

புதன்    துளசி

வியாழன்    சாமந்திப்பூ

வெள்ளி    அரளிப்பூ

சனி            நீலோத்பவம்