Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 210834 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 604
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    


Offline Rahmathulla


  Hi IT Team

Song... Thalaivaa Thalaivaa
Movie...Thalaivaa
Staring... Vijay,Amala paul
Singers...Haricharan, pooja,Zia Ulhaq
Music.. G.v prakash
Lyrics... Na. Muthukumar



  Fav lines..


தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி...

தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி...

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா... உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா...

எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்... பின்னால் நிழலாய் வருவோம்...

 தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்... விழுந்தால் விதையாய் எழுவோம்...

 TQ
« Last Edit: Today at 12:01:29 AM by Rahmathulla »

Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1323
  • Total likes: 1214
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Dear RJ & DJ
இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் விரும்பி
கேட்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் புது புது அர்த்தங்கள்
 1989 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும் . இப்படத்தில் ரஹ்மான் (ரகு என்ற பெயரில்) மற்றும் கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சௌகார் ஜானகி , ஜெயசித்ரா , ஜனகராஜ் மற்றும் சித்தாரா (தமிழ்த் திரையுலகில் அறிமுகம்) ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது 28 அக்டோபர் 1989 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் ஒரு ஃபிலிம்ஃபேர் விருது தெற்கு மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகளை வாலி எழுதியுள்ளார் .
 
இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
எனக்கு பிடித்த பாடல்
கல்யாண மாலை
எஸ்.பி. பாலசுப்ரமணியம்   பாடியுள்ளார்
கல்யாண மாலை பாடல்
சிந்து பைரவி என்று அழைக்கப்படும் கர்நாடக ராகத்தில் பாடியுள்ளார்

பிடித்த வரிகள்
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்
« Last Edit: July 10, 2026, 06:24:53 PM by Baaski »

Offline Luminous

"Vanakkam makkale! Innaiku oru special dedication... vera yaarukkum illa, enakkuthaan! 🎉😄 Birthday-na self love-um, self celebration-um mukkiyam. 'Poovukku Porantha Naalu...' nu birthday feel-ah semma vibe kudukkura intha paadal, innaiku ennoda birthday special-a naan enakkaga dedicate panren. En kooda celebrate panra ellarum intha paattai kettu enjoy pannunga, vibe pannunga. Happy Birthday to me! 🥳🎂🎶"Movie:Little John
« Last Edit: July 09, 2026, 08:05:50 PM by Luminous »


Offline DraKieE

  • Newbie
  • *
  • Posts: 13
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • Gender: Male
  • "🏴‍☠️ Captain auto sparrow nu solunga"
Hi friends , this song is from sakarakati movie
"Marudhani"
Intha song enoda life la oru golden mins ku kuti pogum sad happy ipdi entha nelamai la irunthalum
« Last Edit: July 09, 2026, 12:07:49 AM by auto karan »

Offline Reena2025

  • Newbie
  • *
  • Posts: 18
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi IT Team

                   Movie    :      Ayan
                   Song      :     Nenje Nenje  Nee Enge
                   Singer    :     Harish Raghavendra &Mahathi
                   Lyrics     :     Vairamuthu
                   Music.   :      Harish jayarai
                   Director :     Kv Anand


                  Fvt line: Pirivondru vanthal than kadhal rusiyagum..
Thank you...

                   

                     





                             

« Last Edit: July 10, 2026, 07:33:31 AM by Reena2025 »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 198
  • Total likes: 431
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Hi RJ
Naanu ketkum song

Iruvizhi  pathaiyil  kathirunthen . from star
Written by
Elan
Thava Guru (dialogues)
Produced by
B. V. S. N. Prasad
Sreenidhi Sagar
Starring
Kavin
Aaditi Pohankar
Preity Mukhundhan
Cinematography
Ezhil Arasu K
Edited by
Pradeep E. Ragav
Music by
Yuvan Shankar Raja
Production
 I dedicate to all FTC friends.
Thank you.
« Last Edit: July 10, 2026, 11:37:03 AM by CuTe MooN »


Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 74
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hey Team..

Song: Oyila paadum paatula
Movie: Seevelaperi Pandi
Music Director: Aadhithyan
Lyricist: Vairamuthu
Singers: Chithra ma

Love this song..Chithra ma voice la ketka avlo nallarkum❤️
« Last Edit: July 09, 2026, 09:16:15 PM by Shreya »

Offline VidaaMuyarchi

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 47
  • Total likes: 237
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

Offline Wonder Girl

  • Newbie
  • *
  • Posts: 27
  • Total likes: 60
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
hii isai thendral team hii rj..
This week my choosen song is
Film         : Autograph
Starring   : Cheran, Sneha, Gopika
Music      :  Bharatwaj
Direct      :  Cheran
singer.     :k.s chitra

my fav line:Uzhi thaangum karkal thaanae
Manmeethu silaiyaagum
Vali thaangum ullam thaanae
Nilaiyaana sugam kaanum..
Yaarukillai poraatam
Kannil enna neerotam
Oru kanavu kandaal
Adhai thinam muyandraal
Oru naalil nijama agum..
Manamae oh manamae nee maarividu
Malaiyo adhu paniyo nee mothividu..

inthe song kekum bothu it's feel like motivation to my self.. long time achu ingge song req penni

 thanku n hope u guys enjoy this song❤️

« Last Edit: July 09, 2026, 09:00:51 PM by Wonder Girl »
Wonder girl