Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 157383 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Ishaa

Hi hi

This week again naan first place podhu irukken. Today naan vanthu one song which is soooo close to my heart kedka poren.

Naan FTC vara illai enru than ellorukkum theriyum but naan ean varala enru sila perukku than theriyum.
Because enga

"Veedla Vishesham (movie name)"

ennodha marriage ille🤣🤣🤣. But enga veedukku puthu varavu vanthu irukanga.

My Kuttty ma kage naan

 "Vaa Vennila- Paapa Pattu"

song kedka poren.

Enna than naan already 6 times siththi analum.
Kutty ma❤️ is very special to me.
Enga veedodhe puthu varavu after the loss of my appa❤️

Inthe song keddha kaneer varum. Because 800km dhoorama irukanga kutty. Takkunu ninaicha kooda odi poyi parka mudiyathu.
Vera nattil irunthu work panura Appavodhe kastam enakku ippo purinchathu. ❤️

So when i miss her naan inthe song than kedpen.

Siragaaga unnai
naan yendhi selven
Sinungaamal unnai
naan paarthu kolven
Oru kodi inbangal💫
Unai paartha nodiyil❤️
Naan vaazhum naal mattum
Nee endhan madiyil❣️



Dedicating this song firstly to my Kutty ma. ❤️
And to all parents who miss their children.

« Last Edit: May 16, 2025, 11:18:13 AM by Ishaa »

Online Evil

Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam mozhi



intha padathil naan keka virumbum padal sevvanam selaiya katti song

intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj tinu machi  taru maru takkali soru pannitinga  pona varam porg la apparama dj tejasvi kum nandri tharu  mara pannuringa intha varam ennoda song varum nu ninaikiren samyoooooo
« Last Edit: May 15, 2025, 11:27:12 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Lakshya

Hi RJ & DJ,

Indha week na choose paniruka movie " Kadhal na suma ila"...indha movie release ana year 2009...music director Vidhyasagar...ivuru songs elame nala irukum so indha movie la enaku pudicha song "Enamo seidhai nee"...Udit Narayan & Sujatha sing panirupanga...underrated one dhan but rmbave nala irukum...
« Last Edit: May 15, 2025, 11:11:51 PM by Lakshya »

Offline Jithika

🌹Hi friends,
ellarukum vanakkam.. Romba naal aprm na isai thendralku place potturuken. Indha time na select panni iruka movie

Movie name     : parvai ondre pothume
Director             : Murali Krishna
Music Director : Bharani
Release date    :16/03/2001
Lyrics by            : Bharani, pa vijay

Endha movie LA erukara song's

🌹Thuli Thuliyaai Kottum Mazhai"
🌹Kaadhal Pannaadheenga
🌹Theme Music, "Dhumthakku  Dhumthakku
🌹Nee Paarthuttu Ponaalum"
🌹Thirudiya Idhayathai Thiruppi"
🌹Thirumba Thirumba"
🌹Yen Asaindhaadum

Enta movie LA elam song's yum super na select pani erukara song

🌹thirumba tirumba parthu parthu🌹

song 90's kid's favorite song nu kuda solalam atuvum nampa unni krishnnan sir and harini. voice amazing sola vartaigal elai namaku

Especially tis lyrics

Female 🌹: Idhaya thudippu enbadhae nimishathukku enbadhu
Male      🌹: Unnai paarkkum bodhu thaan nooru madangu koodudhae
Female  🌹: Vetkam paadhi swargam paadhi maari maari vandhu ponadhu…aaaa aaaa!!!

Thanks for all enjoy tis song 🌹
« Last Edit: May 16, 2025, 12:45:07 AM by Jithika »


Offline PSK

Movie name.: thithikkuthhe
Song. :oru nimidama
Music director:vidyasagar
Lyrics: vairamuthu
Favourite songs : silendra theepori / mainave mainave
Thayarum Ariyamal
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
« Last Edit: May 16, 2025, 11:30:39 PM by PSK »

Offline RajKumar

Hi  RJ  &  DJ
இந்த வாரத்திற்கான இசை தென்றல் எனக்கு பிடித்த திரைப்படம் சிப்பிக்குள் முத்து
கே. விஸ்வநாத் இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், இராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கில் சுவாதிமுத்யம் என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா ஆவர்.இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. சைலஜா ஆவர்.
இப்படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் பின்னணி குரல் கொடுத்தார்.
இப்படத்தின் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.
இப்படத்தில் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
எனக்கு பிடித்த பாடல்
மனசு மயங்கும் மௌனகீதம்
 
« Last Edit: May 15, 2025, 04:17:11 PM by RajKumar »

Offline Yazhini

En song varuma nu therila irunthalum poduren🤭

IT team : dedicative editor Ms.Tejasvi, Mr.Paul Walker (soul of IT), RJ Mandakasayam, RJ Tinu, RJ Thooriga (Hero and Heroines of the program). Great team work.. songs describe panrathuna vera level👏👏👏

Intha week na post panra song :
Sara Sara... Sara katru vesum pothu...
Movie : vaagai sudava
Enoda favourite movie ithu. Kathaikalamum tharama irukum. Songsum vera levela irukum. Hero Vimal act panna best movie. Intha movie paatha atleast one time avathu social responsibility pathi think pannuvom. Semma movie.
Thank you FTC 💜

« Last Edit: May 16, 2025, 11:02:29 AM by Yazhini »

Offline Reacher


First time   ISAI THENDRAL    en song
         
          🖤 Dhevathaiyai kanden 🖤

                 from the movie of
     
           


                      Pidicha lyrics

Devathaiyai kanden                                     
                      kaadhalil vizhundhen

En uyir udan kalanthu vittaal.!

Nenjukul nuzhainthaal
                      moochinil nirainthaal

En mugavari maatri vaithaal..!!

Oru vannathu poochi enthan
                      vazhi thedi vanthathu !!!
 



« Last Edit: May 18, 2025, 12:03:14 PM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline Vethanisha

Hi Rj &Dj ...

Oru vela placement kidacha , nan virumbhi kekura padal

Song : Varai en thozhiye
Movie : Arasiyal

Vidyasagar sir's magic again . Singer Subha and Singer Sujatha rendu perudo tone um intha song eh avlo azhagakirum . hope everyone enjoy the song 🥳


Thanks 🤩
« Last Edit: May 15, 2025, 10:04:54 AM by Vethanisha »

Offline Madhurangi

வணக்கம் மக்களே ,
நம்ம இசைத்தென்றல் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருக்க நம்ம தொகுப்பாளர்களுக்கும் எடிட்டருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்

பாடல் : கள்ளூரும் காத்து என் மேல
திரைப்படம் : வீர தீர சூரன்
பாடகர்கள் : ஹரிச்சரன் , ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர் : G . v பிரகாஷ்
பாடல் வரிகள் : விவேக்

பிடித்த பாடல் வரிகள் :

சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு 100 தேன் கூடை
தள்ளாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன்கூட

நீ  காட்டும்  நேசம்  கொள்ளாம நெஞ்சோடு  யாரும்  இல்லாம
நீ  மட்டும்  ஆட்சி  செஞ்சாயே
நான்  செத்தேன்  போரும் இல்லாம ...


« Last Edit: May 16, 2025, 11:09:31 AM by Madhurangi »

Offline TiNu