Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 81204 times)

Offline IniYa

விடை: விழுது

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

Offline Vethanisha

Idly  ;)

Offline சாக்ரடீஸ்

Poori 🤔🤔🤔

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
vethu ma Good try ;)

Jocky 🎉crct Ans 👏

அடுத்து: சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

Offline சாக்ரடீஸ்

@rithika- Dop😉

Answer- Eyes

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
bery bery good Jocky
Crct Ans....🎉👏

அடுத்து: ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?

Offline Ishaa

@RithiKa clock'a?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
No baby

Offline Vethanisha

Kadal Alai🌅

Offline Thooriga

மூன்று பெண்களுக்கும் ஒரே முகம். மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?



Offline Ninja

முதலை, உடும்பு, பல்லி.. மூணு மூஞ்சியும் ஒரே மாதிரி தான் இருக்கும். முதலை ஆத்துல இருக்கும், உடும்பு காட்டுல இருக்கும் பல்லி வீட்டுல இருக்கும் 🐊🦎

Offline Thooriga

yes sis Correct



NEXT :
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

Offline Jithika

அடுப்புக்கரி



NEXT 🌹ஒரு கிணற்றில் ஓரே தவளை! - அது என்ன? 🌹

Offline Thooriga

answer: நாக்கு


Next: பட்டையைப் பட்டையை நீக்கி,
      பதினாறு பட்டையை நீக்கி,
      முத்துப் பட்டையை நீக்கி,
      முன்னே வாராள் சீமாட்டி