Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
ENGLISH
»
POEMS
»
~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« previous
next »
Print
Pages: [
1
]
2
3
...
5
Go Down
Author
Topic: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~ (Read 12536 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
on:
September 15, 2012, 02:12:45 PM »
ஒரு பொண்ணை பார்த்தவுடன்
நீ நேசிக்கின்றாய்..
இங்கு உன்னை பார்க்காமலே
நேசித்தவள் அம்மா.. அவளை
நேசிக்க மறந்து விடாதே மனிதா...!!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #1 on:
September 15, 2012, 02:15:15 PM »
உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை
ஏனென்றால்
உயிரும் ஒரு நாள் பிரிந்து விடும் என்பதால் !
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #2 on:
September 15, 2012, 02:17:18 PM »
எரியும் அக்னி மழையில்
முளைக்கும் சிறு பூவே ..,
நீ சுட்டாலும்
உன்னை அள்ளி
அனைத்துகொள்வேன் ...!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #3 on:
September 15, 2012, 02:19:02 PM »
எனக்கும் ஓர் இதயம்
இருக்கிறது என்றால். .
அது உனக்காக மட்டும் தான்
என் இனியவளே. . !
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #4 on:
September 15, 2012, 02:21:30 PM »
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடிக்கொண்டிருக்கிறது என்று...
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #5 on:
September 15, 2012, 02:23:02 PM »
எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட ,
எப்போது சந்திப்போம் என்று "இதயம் துடிப்பதே "
உண்மையான நட்பு...!!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #6 on:
September 15, 2012, 02:35:06 PM »
என் மூச்சைப் பேச்சாக்கி
நான் உச்சரித்த
முதல் வார்த்தை அம்மா…..
என் அம்மா உச்சரிக்க
நான் உளரிய
இரண்டாம் வார்த்தையின்
இதிகாசம் அப்பா…..
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #7 on:
September 15, 2012, 02:37:01 PM »
அவளை நான் நேசிக்கவில்லை ,
சுவாசிக்கிறேன் ...!
வாழ்த்து சொல்ல,அவள்
என் வாழ்க்கையில் வந்தவள் அல்ல ...!
வாழ்க்கையை தந்தவள் ...!
இவள்தான்
'' அம்மா ''
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #8 on:
September 15, 2012, 02:38:35 PM »
Appa intha ulagil epadi nadapathu ena theriyamal thathalikiren
Ennai viral pidithu azhaithu sella maataya..
Nee indri thavikum ennai thooki thazhuvi kolla maataya..♥♥♥
Miss you papa...♥
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #9 on:
September 15, 2012, 02:40:04 PM »
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #10 on:
September 15, 2012, 02:42:40 PM »
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #11 on:
September 15, 2012, 02:47:18 PM »
வெளிஉலகை காண ..
சுயமாக சுவாசிக்க ..
என் அன்னையை மித்தித்து
நான் வெளி உலகம் வந்தேன் ..
தன் வலி தாங்கி
என் பிஞ்சு முகம் கண்டு
புன்னகை பூர்த்தாள்
தன் வலி மறந்து....
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #12 on:
September 15, 2012, 02:48:06 PM »
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #13 on:
September 15, 2012, 02:55:57 PM »
ஆயிரம் தலையணைகளை அணைத்துக்கொண்டு
உறங்கினாலும்.... அம்மா.....!!!!
உந்தன் மடியினில் சாய்ந்திடும்
இன்பம் இல்லையே....
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218977
Total likes: 23779
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #14 on:
September 15, 2012, 03:05:06 PM »
உனக்காய் நீ சிரிப்பதை விட
எனக்காய் நீ சிரிப்பது தான் அதிகம்
உன் வேதனைகளை உன்னுள் புதைத்து
என் வேதனைகளை உன்னுள் தாங்கும்
நீ தான் எனக்கு
உண்மையான சுமைதாங்கி
"அம்மா"
Logged
Print
Pages: [
1
]
2
3
...
5
Go Up
« previous
next »
FTC Forum
»
ENGLISH
»
POEMS
»
~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~