"மக்கு" என்று செல்லமாக அழைத்தால் என்னவள் !!
அவள் அன்பால் உண்மையாக" மக்கு" ஆனேன்
புரிந்தது ஒரு நாள் -அவள்
என்னை செல்லமாக மக்கு என்று சொல்லவில்லை ..
என்மீது அன்பு கொண்டதால் நீ மண்ணோடு - மக்கு
என்பதை தான் அப்படி மக்கு மக்கு
என்று உரைத்தால் என்று !!
அவள் மீது கொண்ட அன்புக்காக மக்குவேன் மண்ணோடு
" நெஞ்சம் ஒரு முறை நீ என்றது " என்று நீ சொன்ன
அந்த நாளில் மக்குவேன் மண்ணோடு "மக்காக "