Author Topic: இசை தென்றல் - 026  (Read 2950 times)

Offline SuBa

இசை தென்றல் - 026
« on: March 07, 2013, 09:45:17 PM »
hai,

movie: kandukondain kandukondain
song: yengae yenathu kavithai

intha padathil mamooty, ajith kumar, tabu, aiswaryarai, abbas matrum palar nadichirupanga. intha padathil ulla padalgal ellamae romba nalla irukkum. paadalvarigal elunthiyathu vairamuthu sir and barathiyar sir. very meaningful lines and very nice to listen...
kurippa naan ketra paadal yenakku romba pudicha paadal antha padathil...

so naan ketra padalai valangum padi mikka talmaiyaaga ketu kolgindren... :P

 appada eppidiyo oru valiyaa pesi mudichiten kutram korai irunthiruntha mannitu kollavum aiyaa :D :D :D

tank you... and very nice program :P

« Last Edit: August 19, 2016, 01:57:02 PM by MysteRy »
commercial photography locations

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #1 on: March 07, 2013, 09:45:29 PM »
Vanakam Varun



Aahaa is a 1997 Tamil film directed by Suresh Krishna starring Rajiv Krishna and Sulekha in the lead roles. The film was a commercial success.This film later remade in telugu with the name Aaha starring Jagapathi Babu.

Intha thirai paadathila irunthu naan kekka porra paadal :


Song Title : Mudhan Mudhalil Paarthaen
Music Director : Deva
Lyricist : Vaali
Singer : Hariharan

A beautiful song in same tune of the famous hindi song from Deewana "Sochenge Tumhe Pyaar".
Hariharan voice is so smoothing and music is beautiful....Hariharan sung it with so much heart touching love.Awesome song!!

Intha paadal anaivarukkum dedicate pannukirean !! ;) ;)


Nandri Varun
« Last Edit: March 07, 2013, 11:03:48 PM by MysteRy »

Offline Swathy

Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #2 on: March 07, 2013, 09:47:53 PM »
Un siripinil song from muthucharam pachaikili movie venum enku...

this song was sang by Gauthami Rao and Robby
ithula irka music enku rrrrrromba pidikum and also the lyrics!
its juz like awesome!
the scene! the music! the lyrics!
romba inimaiyaa irkum keka
kamal and sarath kumar with andrea and jo ithula act panirupaanga!
antha movie na parthathilai ana irnthalum nalla irkumnu nenakiren lol!



i love this song so mucchhhh! its my favourite song!  ;)
« Last Edit: March 10, 2013, 09:18:10 PM by Swathy »

Offline HumaNoid

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • There Is No CreatioN Without Creator
Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #3 on: March 07, 2013, 09:49:20 PM »
Hi hi hi ...:D:D

Hi Rj varun..epudi irukel..unge prog nan repeat la pode mothu dhan kepen :D :D
Nala panuringe Rj...

For the first time i gonna request a song....:) olanga podunga sariya  :D

Song from sangamam movie...song - Manithuli manithuli sangaman.....

Inthe movie 1999 la realease agunathu and starring by raguman & vindhya...lead roles by manivanan as a dad  , vadivelu & etc..
Music By the great AR.Rahman ji....

Inthe movie la enuku pudichathu manivanan vode appa character dhan...I dedicate this song for my dad & all dad outside there.....;)
Also for all ftc Makkalz...enjoy the song ya...;)


Inthe song la enuku pudicha line


Thanniyila Meen Azhuthaa Karaikkoru Thagavalum Varuvathilla
Enakkulla Naan Azhuthaa Thudaikavae Enakkoru Naathiyilla
En Kanneeru Ovvoru Sottum Vairam Vairam Aagumae
Sabatham Sabatham Enrae Salangai Salangai Paadumae
Manamae Manamae Sabatham Vellum Mattum Šaayaathiru
Vizhiyae Vizhiyae Imaiyae Theeyumboathum Kalangaathiru.....



thanks Rj....;)

Stay CooL.....



« Last Edit: March 08, 2013, 08:58:29 AM by SuperNova »



Offline FloweR

Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #4 on: March 07, 2013, 09:52:47 PM »
வணக்கம் வருண் ,
தாங்கள்  இந்நிகழ்ச்சியை நன்றாக தொகுத்து வழங்கி வருகின்றீர்கள் .நான் இந்த முறை "எங்கேயும் எப்போதும் " என்ற திரைபடத்திலிருந்து "சொட்ட சொட்ட நனைய வைத்தாய் " என்ற பாடலை கேட்க விரும்புகிறேன் .இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அந்த பாடலில் வரும் வரிகள் மிகவும் பிடித்தவை .குறிப்பாக "எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான்
உன் காதல் உணர வைத்தாய் "
மேலும் சில வரிகளும் பிடித்தவையே .அவை
 
"நீ  ஒரு நாள் ஒருநாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும் ...
மனம் நடந்ததை நடிக்கும் ...
ஒரு குட்டிப்பூனை போல ,
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே ..
பார்க்குதே ..தோற்குதே"--- இந்த பாடலை சின்மயி ,சத்யா ஆகியோர் பாடி இருகின்றார்கள் .இந்த பாடலை எழுதியவர் நா.முத்துகுமார் .இப்படத்தின் இசையமைப்பாளர் சி.சத்யா .இப்பாடலை நன் எனக்காகவும்,எனதன்பு நண்பன் அஷ்வினுக்காகவும் மற்றும் நம் நட்புகளுக்காகவும் கேட்கிறேன் .மிக்க நன்றி .
« Last Edit: March 09, 2013, 08:03:13 PM by FloweR »

Offline imp

Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #5 on: March 07, 2013, 09:53:00 PM »
Hi Varun Machi.. Isai thendral programa successfulla kondu poringa.. all the best

indha varam na keka pora song...

Movie: pudhu pudhu arthangal
Song: Guruvayurappa
Directed By: K. Balachander
Lyrics: Vaali
Singers:S.P.Balasubrahmanyam, K.S.Chithra
« Last Edit: March 10, 2013, 09:35:25 PM by imp »

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #6 on: March 07, 2013, 09:53:10 PM »
Hi varun how r u ? Isai thendral programalla inntha week enakkum oru idom kidachirukku 
romba heppy  .... intha  song enakku rommmmba pidicha fried FLOWER  and suba  and itha song yar yaarukkellam pidikkumo ellarukgagavum kedguren.  :)

movie.        Ayan     (2009)
song          vizhi moodi
« Last Edit: March 10, 2013, 10:51:42 PM by Aswin »



Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #7 on: March 07, 2013, 10:00:57 PM »
வருண் வணக்கம்..இசையால் வெற்றிபெற்ற படமாக நான் இந்த முறை அறிமுகப்படுத்த  நினைக்கும் படம்  3.. மூன்று படத்தின் ஒரு பாடல் உலமெங்கும் அதிர்வுகளை பதிவு செய்ததை மறந்து இருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன்.அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே இசையால் வென்றவை. எனவே , இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான படமாக இது அமையும் என நம்புகிறேன்.ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவது போல அமைத்து இருந்தனர்.

பாடல்களும் அவற்றின் தாக்கங்களும் குறிப்பிடுகிறேன்.

1.why this kolai veri ----------> sooper dooper hit

2.இதழின் ஓரம்.... -----------> The Innocence of Love

3.கண்ணழகா...    ------------>The Kiss of Love

4.come on girls  ---------------> The Celebration of Love

5.நீ பார்த்த விழிகள்..----------> The Touch of Love

6.போ நீ போ..         ----------->The Pain of Love


நான் கேக்க விரும்பும் பாடல்  " நீ பார்த்த விழிகள்"  ... காரணம் வரிகள்,படமாக்கப்பட்ட விதம்
மற்றும் விஜய் யேசுதாஸ் குரல்..


« Last Edit: March 08, 2013, 05:56:19 PM by User »
:)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #8 on: March 07, 2013, 10:11:39 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று VARUN அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline சிநேகிதன்

Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #9 on: March 07, 2013, 10:29:29 PM »
எனது பதிவிற்கான முன்பதிவு

Offline guru

Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #10 on: March 08, 2013, 08:30:17 AM »
nanba varun hru nalatan irupanu therium una poi epdi irukanu keka kodathu coz un kaatila eppomeh mazhai tan sari nanba enaku intha song ah podu 


uyirileh kalanthu

song  uyireh uyireh azhathathu enna oosai kettu odi vanthan marainthathu enna

 enaku intha song rombavum pidikum intha song ah nan elarukagavum dedicate panran thnnx nanba
« Last Edit: March 10, 2013, 11:46:07 AM by guru »

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
Re: இசை தென்றல் (13.03.2013)
« Reply #11 on: March 10, 2013, 11:42:27 AM »
Hi Varun,

Epadi irukeenga...naan inga nalame varun...
program is shaping out nice varun.. all the best (F)(F)
Indha vaaram naan keka pora paadal...............................



Padam - Poovellam kettupaar

Indha padam relese aanadhu 1999 la august 6th
Indha padathoda iiyakunar - Vasanth
Indha padathe produce panavanga - Subbu Panchu Arunachalam
Indha padathoda music director - Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja director seidhale andha padathoda songs HIT thaan.. adhai pola indha padathula mothama 8 songs

1   "CBI Enge"                                   Sukhwinder Singh   
2   "Chudithar Aninthu"                   Hariharan, Sadhana Sargam
3   "Irava Pagala"                           Hariharan, Sujatha Mohan   
4   "Poothathu"                           Bhavatharini   
5   "Poove Poove" (female version)   Nithyashree Mahadevan   
6   "Poove Poove" (male version)   Unnikrishnan   
7   "Senorita"                                   Unnikrishnan   
8   "Sevaanam Vetkam"                   Srinivas

Most of the songs indha padathula nalarukum keka... indha vaaram naan isai thendral nigalchiil virumbi keka pora paadal "chudidhar annindhu vandha sorgame".

Enaku pidicha Singers paadirupanga... Hariharan and Sadana Sargam.

Indha paatu keka and parka alaga irukum.. nice choreography too...

Indha song ye ella surya fans kaaga and FTC fm listeners ku dedicate seirein.

thnx and Bye


« Last Edit: March 10, 2013, 12:11:41 PM by AnAnYa »