ஹாய் நண்பர்களே நான் கார்த்திகா.
நான் சென்னையில் இருந்து வருகிறேன்..
என்னை பற்றி பெரிதாக சொல்ல ஏதும் எல்லை
என்னையும் உங்கள் அரட்டை அரங்கத்தில் சேர்த்துகொள்ளவும்...
FTC = பெயரிலே தெரிகிறது இது நண்பர்கள் அரட்டை என்று..
FTC மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்...
இப்படிக்கு உங்கள்
கார்த்திகா கார்த்திகா கார்த்திகா......