சகோதரி Dhiya வணக்கம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.
மகிழ்ச்சி பெருகிட
நலம் நிலைத்திட
செல்வம் கொழித்திட
பண்புகள் மேலோங்கிட
இன்புற்று வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.
கடவுள் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக.
நன்றி சகோதரி