சகோதரர் சகோதரியர் நண்பர்கள் நண்பியர்
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
பிறக்கும் புத்தாண்டு இனிதாய் அமைய
இன்பங்கள் யாவும் வாழ்வில் நிலைக்க
நோய்கள் அகன்று நலன்ங்கள் நிலைக்க
ஒற்றுமையும் அன்பும் நேர்மையும்
இதயத்தில் நிலைத்திருக்க
யாவரும் நாம் மகிழ்ந்திருப்போம்.
சர்வ வல்லவராய்
முதலும் முடிவும் இல்லாதவராய்
இருப்பவராய் இருக்கின்றவராய்
இருக்கும் இறைவன் நம்மை காத்து வழிநடத்த.
யாவரும் நாம் மகிழ்ந்திருப்போம்.
சகோதரர் சகோதரியர் நண்பர்கள் நண்பியர்
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.