Author Topic: கலங்கிய நீர்  (Read 751 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கலங்கிய நீர்
« on: February 07, 2012, 09:12:58 PM »
அழகான ஆற்றில்
கல்லை வீசினாய்
கலங்கியது
நீர்
மட்டும் அல்ல
நானும் தான்...

கலங்கிய நீர்
தெளிவு
பெற்றது...

உன்னால்
தெளிவாகாமல்
இருப்பது நான்.....தான்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

Re: கலங்கிய நீர்
« Reply #1 on: February 09, 2012, 09:55:35 AM »
காதல் வந்தால் இப்படித்தான் மனம் அலைபாயும் என்று கவிதை வரிகளைளில் சொல்லிவிடீர்கள் சகோதரி ஸ்ருதி!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கலங்கிய நீர்
« Reply #2 on: February 09, 2012, 02:55:16 PM »
உன்னால்
தெளிவாகாமல்
இருப்பது நான்.....தான்


chlm kalai erinthavanal matum ithai theylivu padutha mudium

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கலங்கிய நீர்
« Reply #3 on: February 09, 2012, 04:48:02 PM »

குழம்பியது ஏன் என கூறு முதலில்
தெளிவு படுத்த வழி கூறுகிறேன் - அதற்க்கு  முன்
கல் எரிந்ததர்க்கான காரணத்தை
கூறுவதற்கு கடமைபட்டுள்ளேன் .
ஆசை ஆசையாய்  உன்னை காணவந்தும்
வாய்பில்லாமல் வெளியேறினேன்
வழியில் தாகம் பீரிட்டதால்
ஆற்றில் நீர் பருக தலைகுனிந்தேன்
ஆற்றிலோ நிலவின் பிரதிபலிப்பை
பார்த்தமாத்திரத்தில் உன் நினைவு
நினைவின் வனப்பை அளித்து .
ஆத்திரத்தை அள்ளி அள்ளி ஊற்றியது
நிலவின் வட்டமுகம் - ஆத்திரத்தில்
நிகழ்ந்ததே அந்த சம்பவம்..     

Offline RemO

Re: கலங்கிய நீர்
« Reply #4 on: February 09, 2012, 06:44:03 PM »
Ama aathula kal veesinathuku nee en kulambina :S

Un heart ena aathukula irunthucha

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கலங்கிய நீர்
« Reply #5 on: February 12, 2012, 01:55:13 AM »
நல்ல கவிதை ... முதல் பார்வையின் தாக்கத்தை புலப்படுத்தும் கவிதை நன்று