Author Topic: அந்த நாலு பேர்  (Read 536 times)

Offline Anu

அந்த நாலு பேர்
« on: February 09, 2012, 08:00:01 AM »
வாழ்ந்தேன்
வயிறெரிந்தார்கள்
வீழ்ந்தேன்-நான்
வீண் என்றார்கள்
இவர்கள் தொல்லை தாளாமல்
இறந்தேன்
இடுகாடு வரை வந்தழுகிறார்கள்
இனி நாம் விமரிசிக்க
இவன் இல்லையே என்று!


Offline Yousuf

Re: அந்த நாலு பேர்
« Reply #1 on: February 09, 2012, 09:40:21 AM »
வாழ்ந்தாலும் ஒரு கூட்டம் குறை கூறும்
வீழ்ந்தாலும் ஒரு கூட்டம் குறை கூறும்...
இவர்களை எண்ணி மனம் தளர்ந்தால் நம் வாழ்வு வீணாய் போகும்!

நல்ல கவிதை சகோதரி அணு!
« Last Edit: February 10, 2012, 03:44:55 PM by Yousuf »

Offline RemO

Re: அந்த நாலு பேர்
« Reply #2 on: February 09, 2012, 06:47:15 PM »
Anu super poem

Ulagam naama epadi irunthaalum pesitey than irukum


Offline gab

Re: அந்த நாலு பேர்
« Reply #3 on: February 10, 2012, 03:51:16 AM »
வாழ்ந்தாலும்  பேசும்  வீழ்ந்தாலும்  பேசும் வையகம்  இதுதானடா. எதார்த்தமான கவிதை வரிகள் அன்றே திரைப்பட பாடலாக ஒலித்த நினைவுகள்.நன்றி அனு.

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: அந்த நாலு பேர்
« Reply #4 on: February 10, 2012, 03:57:49 AM »
அருமையான வரிதுளிகள் அணு வாழ்த்துக்கள் புறம் பேசபவர் வாயை அமைதியான வார்த்தையால் புண்ணாக்கியதற்க்கு           
« Last Edit: February 10, 2012, 04:09:47 AM by benser creation »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அந்த நாலு பேர்
« Reply #5 on: February 12, 2012, 01:52:21 AM »
நல்ல கருத்துள்ள உண்மையுள்ள கவிதை அனும்மா