IT RJ வணக்கம் 💐
Cute Angel RJ Semma ya panni irukinga ☺️😊
நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) 🎉 கோ🎊 அமளி துமளி 🎉
பாடல்கள்:
1 Venpaniyae
2 Netri Pottil
3 Gala Gala
4 Ennamo Yedho
5 🎊 Amali Thumali 🎉
6 Aga Naga
நான் தேர்வு செய்த படம் : கோ
தேர்வு செய்த பாடல் : 💞 அமளி துமளி 💞
படம்: கோ
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே. வி. ஆனந்த்
பாடல் ஆசிரியர்: விவேகா
பாடியவர்கள்:Haricharan, Chinmayi and Shweta Mohan
🥰எனக்கு பிடித்தமான இந்த பாடல் வரிகள்🥰
Kaalgalil aadidum
kolusu adhan oosaigal
boomiku puthusu
Adhai kaadhugal ketidum
pozhudhu naan kaviyarasu
இந்த பாடல் உலகத்தின் விளிம்பு என்று சொல்ல கூடிய
Preikestolen in the western part of Norway என்ற பகுதியில் படமாக்கப்பட்டது.
நீரவ் ஷா வின் அற்புதமான ஒளிப்பதிவு நம்மை அங்கே கொண்டு செல்லும். நோர்வேயின் அழகை கண் முன்னே கொண்டு நிறுத்தும்.
இந்த பாடலில் ஜீவா, கார்த்திகாவின் நடனம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.அற்புதமான இயற்கையின் அழகை வாரி வழங்கி இருக்கும் இந்த பாடல்.