இந்த வாரம் நான் தேர்வு செய்த இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த "காதல்" என தலைப்பிடப்பட்ட திரைப்படம்
அழகும் எதார்த்தமும் கலந்த காதலை மையமாக கொண்ட திரைப்படம் இது. மதுரை நகரில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்ட இருக்கும். மனதை தொடும் காதல் கதையை அருமையாக இயக்குனர் படமாக்கி இருப்பார்.
இந்த திரைப்படத்திற்கு ஜோஷுவா ஸ்ரீதர் இசை அமைத்து இருப்பார்.
இதில்
உனக்கென இருப்பேன் ...
இவன்தான் என் கனவோடு வருபவனோ ,,,,
பூவும் பிடிக்குது ....
என தொடங்கும் பாடல்கள் அருமையாக இருக்கும்.
இந்த திரைப்படத்திலிருந்து நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் .... "தொட்டு தொட்டு என்னை" என தொடங்கும் பாடல்,..
இந்த பாடலை இசை ரசிகர்களுக்கும் ,,, மற்றும் காதலை விரும்பும் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன். [/color]