ஹாய் மாஸ்டர் ... உங்கள் நிகழ்ச்சி மிகவும் இனிமையாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது..இது மென் மேலும் மெருகு பெற என் வாழ்த்துகள் ..
இந்த வாரம் நா கேட்க இருக்கும் இசையால் வெற்றி பெற்ற படத்தில் இருந்து பாடல் சுயம் வரம் .இந்த படம் உலக சாதனை படமாக 24 மணி நேரத்தில் எடுக்கபட்டது பி . வாசு அவர்கள் இயக்கிய படம் ...தேவா, சிற்பி , s .a ராஜ்குமார் இணைந்து இசமைதுள்ளர்கள் .. இந்த படத்தில் விஜகுமார் , மஞ்சுளா , ரம்பா , கார்த்திக் . ஹீரா , சத்யராஜ் , பிரபு ,அர்ஜீன் ,குஷ்பூ ,அப்பாஸ் , பாண்டியன் , இப்படி நட்சத்திர கூட்டமே நடித்துள்ளார்கள் ...
இந்த படத்தில்
காண கோழிக்கு கழுத்துல வெள்ள...
மார்கழி மாசத்து
செக்க சிவந்தவளே
சிவா சிவா சங்கர ...
எனும் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன .... இந்த படத்தில் இருந்து நான் கேட்க இருக்கும் பாடல் எஸ் .எ.ராஜ்குமார் இசை அமைப்பில் சுஜாதா பாடிய காத்திருந்தாளே ராஜ குமாரி எனும் பாடல் .. சமுக சிந்தனை .. வேதனை வெறுப்பு .. என்று பல ரசங்கள் சிந்தும் இந்த பாடல் கேட்பவர் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை ...
நன்றி .