Author Topic: இசை தென்றல் - 206  (Read 1821 times)

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 696
  • Total likes: 1939
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இசை தென்றல் - 206
« on: November 04, 2021, 12:06:55 AM »


Song Name - Paesi Paesi
Movie - Vaa
Singer - Haricharan
Lyrics - Viveka
Music Director: Thaman S

« Last Edit: November 05, 2021, 10:46:09 AM by TiNu »

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
Re: இசை தென்றல் - 206
« Reply #1 on: November 04, 2021, 12:07:00 AM »

Hiiii RJ vanakkam

 Niranthiramaga unga IT RJ  valthukal 👏 sirapaga poguthu intha varam nan select pani Iruka song alaipayuthey la irunthu kadhal sadu gudu ithil varum ella song romba nalla irukum especially this song my fav A R R music la vera level love feel kudukum



நான் தேர்வு செய்த படம் : அலைபாயுதே
தேர்வு செய்த பாடல் : காதல் சடுகுடு


படம்: அலைபாயுதே
இசையமைப்பாளர் : ஏ. ஆர்.Rahaman
பாடல் ஆசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P.B Charan, Naveen


My fav line

❤️ என் கண்ணீா் என்
தண்ணீா் எல்லாமே நீ என் அன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீ என் அன்பே என்
வாழ்வும் என் சாவும் உன்
கண்ணில் அசைவிலே ❤️

k friends kettu enjoy panunga 🤗

« Last Edit: November 04, 2021, 09:04:17 PM by Mr Perfect »

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
Re: இசை தென்றல் - 206
« Reply #2 on: November 04, 2021, 12:07:07 AM »
Yes

Offline Cholan

Re: இசை தென்றல் - 206
« Reply #3 on: November 04, 2021, 12:07:10 AM »

Hi vanakkam again to all...
Intha vaaram konjam late aagiruchu naa participate panna it’s okay sorry.. ungal ethirpaarpai veenadikkamal intha vaaram naan pangu perugiren

IT team nalla panreenga.. especially script eluthi kudukura aalu avaru mattum en kaila kedacha en kaiyaalaye oru malar valayam ayyo sorry malar maalai poduven…

நான் தேர்வு செஞ்சிருக்கும் திரைப்படம்
அழகி


Childhood love எப்பயும் நம்ம மனசுல இருந்து அழியாதுனு ரொம்ப அழகா சொல்லி இருப்பாங்க இந்த மூவில.

ennoda life kkum intha movie kkum sambantham illainga.. rj korthu vitturatheenga

இதில் நான் தேர்ந்தெடுத்து இருக்கும் பாடல்:-
Oliyile Therivadhu Devadhaya



intha song kekum pothu adada namma oru co-education school la padikkalaiye nnu feel aagum..

Intha song oru special person kaaga ketu kolren..
unmaiyaana oru dhevathaikku

என்றும் போல் இன்றும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்த வாழ்த்தி விடைபெறும் நான்
இவன்.


« Last Edit: November 04, 2021, 11:16:08 PM by Nafraz »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline SandhyA

  • Jr. Member
  • *
  • Posts: 99
  • Total likes: 238
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am just new to this
Re: இசை தென்றல் - 206
« Reply #4 on: November 04, 2021, 12:07:15 AM »
Hi Rj Vanakkam....

 Movie : Badri
 Song   : Kadhal solvathu udhadukal alla kangal than thalaiva....

  *Dedicated to My Love ❤️
« Last Edit: November 05, 2021, 05:34:28 PM by SandhyA »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இசை தென்றல் - 206
« Reply #5 on: November 04, 2021, 12:07:27 AM »

IT RJ TiNu  வணக்கம் 💐

பிரியசகி Tinu RJ Semma ya panni irukinga Weldone 👏 நீங்கள் மேலும் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாழ்த்துக்கள் 💐🌹👏

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) 🎉தம்பி வேட்டோத்தி சுந்தரம் 🎊 கொலகாரா அனலாச்சு என் மூச்சு🎉


நான் தேர்வு செய்த படம் : தம்பி வேட்டோத்தி சுந்தரம்
தேர்வு செய்த பாடல் : கொலகாரா அனலாச்சு என் மூச்சு




படம்: தம்பி வேட்டோத்தி சுந்தரம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடல் ஆசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: Kalyani, Karthik

எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ

💞 நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும் 💞


💜 வித்யாசாகர் மிகவும் அற்புதமாக இசை அமைத்து இருப்பார்.
90s Kids களுக்கு மிகவும் பரிச்சயமான இசையமைப்பாளர் 💜

நான் கம்பி கட்ர கதை எல்லாம் சொல்ல போறது இல்லிங்கோ😄😃😀

இந்த பாடலை FTC நண்பர்கள்,நண்பிகள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் 😊🤗

« Last Edit: November 05, 2021, 06:52:30 AM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 860
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 206
« Reply #6 on: November 04, 2021, 12:07:52 AM »
இசைத் தென்றல் ரசிகர்களுக்கும், இசைத்தென்றல் தொகுப்பாளினி Tinu மற்றும் குழுவினருக்கும் வணக்கம்..

தொகுப்பாளினி Tinu அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்..அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.....

இந்த வாரம் நான் தேர்வு செய்துள்ள பாடல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் வரும் "கண்ணின் மணியே "எனும் பாடல்..
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், கல்வி பல கற்றாலும், வானில் பறந்தாலும் பெண்களின் துயர் என்றும் மாறப்போவதில்லை.. என்பதை வெளிப்படுத்தும் சிறப்பான பாடல் இது...

கவிஞர் வாலியின் கைவண்ணத்தில், ஒவ்வொரு வரியிலும் தைரியத்தை புகட்டி அநீதிகளுக்கு எதிராக பெண்களை போராடச் சொன்ன பாடலிது...

பெண்களின் பெருமைகளை, ஆண்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைத்த ஒரு சில பாடல்களில் முதல் வரிசையில் இப்பாடலை வைக்கலாம்.....

பாடகி சித்ரா அவர்கள்  தன்னுடைய குரலில் பெண்களின் வலிகளை இந்தப் பாடலில் அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்..

இப்பாடலை, தினமும் சவால்களைச் சந்தித்து போராட்டத்தையே வாழ்வாகக் கொண்ட  அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...
« Last Edit: November 04, 2021, 11:37:08 PM by Sun FloweR »

Offline Jazz

Re: இசை தென்றல் - 206
« Reply #7 on: November 04, 2021, 12:08:10 AM »
Hii All

Song: En thaaraa En Thaaraa
Film: Thirumanam Ennum Nikaah
Year: 2014
Music: Jibran
Singers: Shadab Faridi and Chinmayi.
Director: Aneesh

This song Dedicate to my All  FTC Frndz

                              Thank you
« Last Edit: November 05, 2021, 05:50:28 PM by Jazz »

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 206
« Reply #8 on: November 04, 2021, 12:11:58 AM »
hi rj

movie. love today

song. enna azhaku.

intha songai.
ftc vijay fans kkaka mattum kettukkiran

thank Q
« Last Edit: November 04, 2021, 08:48:07 PM by Ice Mazhai »

Offline gab

Re: இசை தென்றல் - 206
« Reply #9 on: November 04, 2021, 12:12:56 AM »
hi

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 210
  • Total likes: 372
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 206
« Reply #10 on: November 04, 2021, 06:01:00 PM »

Dear RJ,


Song Name - Aasai Aasai
Movie - Maaveeran



Singer - R. Jayadev, Janaki Iyer
Music - Maragathamani
Lyrics - Kavignar Vaali
Director - S.S.Rajamouli
Starring - Ramcharan Tej, Kajal Agarwal
Producer - Allu Aravind Babu

Thank You,





Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1640
  • Total likes: 1467
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: இசை தென்றல் - 206
« Reply #11 on: November 04, 2021, 07:51:53 PM »
Yes

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline BeeMa

  • Sr. Member
  • *
  • Posts: 266
  • Total likes: 644
  • Karma: +0/-0
  • Hello friends I am Just New to this forum
Re: இசை தென்றல் - 206
« Reply #12 on: November 04, 2021, 08:31:45 PM »
Yes